Home Posts tagged Aranmanai 4
சினிமா செய்திகள்

துணிச்சலாக நின்று வென்ற சுந்தர்.சி – அரண்மனை 4 வியாபார விவரம்

பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (Benzz Media PVT LTD) சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் அவ்னி சினி மேக்ஸ் (Avni Cinemax (P) Ltd) சார்பில் குஷ்பு சுந்தர் ஆகியோர் தயாரித்துள்ள அரண்மனை 4 படத்தை இயக்கி நடித்துள்ளார் சுந்தர்.சி. இப்படத்தில் சுந்தர் சி யுடன், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை
விமர்சனம்

அரண்மனை 4 – திரைப்பட விமர்சனம்

அரண்மனை, பேய், நகைச்சுவை ஆகிய அம்சங்களை மையமாகக் படங்களின் வரிசையில் சின்னச் சின்ன மாற்றங்களுடனும் புதிய தீயசக்தியின் அறிமுகத்துடனும் வந்திருக்கிறது அரண்மனை 4. பழைய அரண்மனையொன்றை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார் சந்தோஷ் பிரதாப்.அவருடைய மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டுமின்றி ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அந்த அரண்மனையில்
செய்திக் குறிப்புகள்

அரண்மனை 4 உருவாகக் காரணம் ஒரு சின்னப்பெண் – சுந்தர் சி சுவாரசியம்

அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கவலை மறந்து சிரித்துக் கொண்டாடும்  வகையிலான ஹாரர் காமெடியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தில் சுந்தர் சி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே ஜி எஃப்
சினிமா செய்திகள்

குஷ்பு சிம்ரன் குத்தாட்டம் பேயாக தமன்னா – அரண்மனை 4 அலப்பறை

2014 ஆம் ஆண்டு வெளியாகி, குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய்ப் படம் அரண்மனை.சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு,2016 ஆம் ஆண்டு அரண்மனை 2 படமும் 2021 ஆம் ஆண்டு அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது நான்காம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (Benzz Media
சினிமா செய்திகள்

பொங்கல் படங்களில் பின்வாங்கும் படம் எது?

2024 ஆம் ஆண்டு பொங்கல்திருநாளையொட்டி வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிற படங்கள் நான்கு.பண்டிகை நாட்களில் பத்துப்படங்கள் வெளியானதெல்லாம் ஒருகாலம்.இப்போது ஒரேபடம் எல்லாத்திரையரங்குகளிலும் என்று மாறிவிட்டது. பொங்கல் போன்று சுமார் ஒருவாரம் விடுமுறை கிடைக்கிற நாட்கள் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகலாம் என்று வகுத்துவைத்திருக்கிறார்கள். இந்நிலையில் 2024
செய்திக் குறிப்புகள்

சுந்தர்.சி யுடன் மீண்டும் ஹிப்ஹாப் தமிழா – அரண்மனை 4 படவிவரங்கள்

தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. இரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருப்பவர் சுந்தர் சி.அவர் இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இரசிக்கும்படி இருக்கும். தமிழில் பேய்ப் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றியவர் அவர். அவர் இயக்கத்தில், 2014 ஆம் ஆண்டு வெளியாகி, குடும்பங்களைக்
சினிமா செய்திகள்

25 கோடி சம்பளம் – வியக்க வைக்கும் விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சந்தானம் இன்னொரு கதாநாயகன் போல் நடிக்கவிருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி ஆர்யா உட்பட பலர் நடிப்பில் சங்கமித்ரா என்கிற படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் நிறுவனம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியதால் அது நடக்கவில்லை. இப்போது