மிருதங்கம் செய்வதில் கைதேர்ந்த குமரவேல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். கும்ரவேலின் மகன் ஜி.வி.பிரகாஷ். கல்லூரி மாணவரான அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.. விஜய் படம் வெளியாகும் நாளில் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, டிரம்ஸ் வாசித்து கொண்டாடும் அளவுக்குத் தீவிர ரசிகர்.. ஒருமுறை
ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா கஜோல், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்த மின்சார கனவு படத்தையும் 2000 ஆம் ஆண்டில், அஜீத்,மம்முட்டி, ஐஸ்வர்யாராய்,தபு உள்ளிட்ட பலர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தையும் இயக்கினார். அதன்பின் பத்தொன்பது ஆண்டுகள் கழித்து 2019 பிப்ரவரி 1 ஆம் தேதி அவர் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம் படம் வெளியாகவிருக்கிறது.
சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கும் இப்படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூசையுடன் இன்று
ரஜினியின் 2.ஓ படம் நவம்பர் 29 ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க இந்தப்படம் வெளியானது. கடந்த நான்கு நாட்கள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் என்கிற படம் முதலிடத்தில் இருந்ததாகவும் அந்தப்படத்தின் வசூலை முறியடித்து இந்தப்படம் முதலிடம் பிடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. நான்கு
இந்தியாவின் பெருமைக்குரிய படம் என்று சொல்லப்படுகிற படம் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.ஓ. இந்தப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் ஏற்றிருக்கும் வேடம். இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி வேடம் என்கிறார்கள். சலீம் அலி (நவம்பர் 12, 1896 – ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து நவம்பர் 6 தீபாவளியன்று வெளியான திரைப்படம் சர்கார். இந்தப் படத்தில் அரசின் நலத்திட்டங்களைத் தவறாகச் சித்திரித்ததாகவும், ஜெயலலிதாவின் இயற்பெயரை வரலட்சுமி கேரக்டருக்கு பயன்படுத்தியதாகவும் கூறி அ.தி.மு.க-வினர் திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்விளைவாக படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
சர்கார் படத்துக்கு அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். அப்படம் பற்றிய முழுவிவரங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் …. ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கும் “தளபதி 63” படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை
Sarkar – Simtaangaran Video , Vijay , A .R. Rahman ,A.R Murugadoss
நவம்பர் 6 செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று வெளியானது விஜய் நடித்த சர்கார் படம். இப்படம் தமிழ்நாடு திரையரங்குகளில் முதல்நாளில் மட்டும் முப்பத்தியொரு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இரண்டாம் நாள் அது இருபத்துஇரண்டு கோடியாகக் குறைந்திருக்கிறது. மூன்றாம்நாளில் மேலும் குறைந்து பத்துகோடியே அறுபது இலட்சம் மட்டும் வசூல் செய்ததாம். நான்காம் நாளில் ஒன்பது கோடி வசூல் என்றும் ஐந்தாம்
சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவித்ததால்,இப்படத்தில் வரும் கோமளவல்லி என்று பெயர் குறிப்பிடப்படும் காட்சியில் மியூட் வைக்கப்படுகிறது. பின்னர் இலவச பொருட்களை தீயில் தூக்கிப் போடும் காட்சிகள் நீக்கப்படுகிறது என்று அறிவித்தார்கள். அதன்பின் எல்லாம் சுபம் என்று அனைவரும் சொல்லிவிட அமைதி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு சர்கார் படக்குழுவினர் வெற்றிக்





















