அண்மையில் மோடி அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கைக்கு பலத்த எதிர்ப்பு. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் செய்திருந்தார். புதிய கல்விக் கொள்கையில் இருந்த மும்மொழி பாடத் திட்டத்திற்கு எதிராக குரல் எழ ட்விட்டரில் தமிழ்நாடு இந்தி திணிப்புக்கு எதிராக உள்ளது என்ற
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது. இந்தக் குழு தனது வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் மே 31 ஆம் தேதி சமர்ப்பித்தது. அதில், மும்மொழி கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அந்த வரைவு அறிக்கை குறித்து
பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் பார்வதி உள்ளிட்ட பலர் நடித்த படம். மரியான். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அவருடைய இசையில் கபிலன் எழுதிய , இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன என்கிற பாடல் இடம்பெற்றது. பெரும் வெற்றி பெற்றது அந்தப்பாடல். அந்தப்பாடலை பஞ்சாபின் புகழ்பெற்ற பாடகர் ஜஸ்தீப் ஜோகி, தமிழில் பாடி இணையதளத்தில்
1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படம் தொடங்கி நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்ததுடன் நிற்கிறது. படத்தின் செலவு
அவெஞ்சர்ஸ் வரிசைப் படங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை வந்த அனைத்து அவெஞ்சர்ஸ் படங்களுமே வசூல் சாதனைகள் நிகழ்த்தி உள்ளன. இந்த வரிசையில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று வெளியாகியிருக்கிறது. இதில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிரிஷ் ஹேம்ஸ்வொர்த், மார்க் ரூபலோ, கிறிஸ் எவான்ஸ் உள்பட பலர்
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கிஷெராஃப் நடிக்கிறார். இவர்களோடு கதிர், விவேக், யோகி பாபு,
மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு
விஜய், நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் விஜய் 63 படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி இப்படம்
இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரகுல்பிரித்சிங் கதாநாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான ‘இளையராஜா 75’ விழா, பிப்ரவரி 2,2019 அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்த் திரையுலகம் மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர்



















