Home Posts tagged A.R.Rahman (Page 14)
சினிமா செய்திகள்

தமிழ்த்திரையுலக வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட சர்கார் வியாபாரம் – முழுவிவரம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் வியாபாரம் தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பொதுவாகவே வியாபாரம் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் படநிறுவனங்கள் வெளியிடுவதில்லை. வியாபார வட்டாரங்களில் உலவும் தகவல்
சினிமா செய்திகள்

சர்கார் பாடல் – கிண்டல் செய்த கலாநிதிமாறன் நெளிந்த ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 2 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் பேசியதாவது: இந்தப்படம் தொடங்கி நடந்துகொண்டிருந்த போது செம்பியன் என்னைப் பார்க்க வந்தார்.
Uncategorized சினிமா செய்திகள் நடிகர்

நான் முதலமைச்சரானால் நடிக்கமாட்டேன் – சர்கார் விழாவில் விஜய் பரபரப்புப் பேச்சு

விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா இன்று நடந்தது. விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன், ஏ.ஆர.ரகுமான், ஏ.ஆர.முருகதாஸ், கீர்ததிசுரேஷ், வரலட்சுமிசரத்குமார், ராதாரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பாடல்களை புதுமையான முறையில் பாடல்களை வெளியிட்டனர். விழாவின் இறுதியில் பேசிய நடிகர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பர் நண்பிகளுக்கு வணக்கம்.
சினிமா செய்திகள்

சர்கார் இசைவிழாவில் ரசிகர்களுக்குப் புதியவிருந்து

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. வழக்கமாக விஜய் படத்தின் பாடல்கள் வெளியானால் மிகுந்த வரவேற்பைப் பெறும். ஆனால், இந்தப்படத்தின் பாடல்களுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கலந்தே வந்திருக்கின்றன. இந்நிலையில் அப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி படத்தின் ஐந்து பாடல்கள் கொண்ட பட்டியலை
சினிமா செய்திகள்

சர்கார் இசை வெளியீடு தாம்பரம் சென்றது ஏன்?

விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளியன்று வெளியாகவிருக்கிறது. ‘சர்கார்’ படத்தின் பாடல்கள் வருகிற அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அளவில்
சினிமா செய்திகள்

சர்கார் பாடலுக்கு கடும் எதிர்ப்பு – படக்குழு அதிர்ச்சி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஒரு பாடல் இரண்டுநாட்களுக்கு முன்பு வெளியானது. அந்தப்பாடல், பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து  வோர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்து  பிசிறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து  ஏய்ய் நிக்கலு பிக்கலுமா  ஓ…. தொட்டன்னா தூக்கலுமா  மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா  ஏய்ய் நிக்கலு பிக்கலுமா  ஓ…. தொட்டன்னா
சினிமா செய்திகள்

செக்கச் சிவந்த வானம் பாடல் விழா – விஜய்சேதுபதி ஏன் வரவில்லை?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செபடம்பர் 5 அன்று நடைபெற்றது. விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு பாடல்கள் பாடினார். கார்த்திக், சின்மயி ஆகிய இருவரும் இவ்விழாவினை தொகுத்து வழங்கினர். படத்தில் நடித்திருக்கும் சிம்பு,அருண்விஜய், அரவிந்த்சாமி, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோர்
சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவரா ஏ.ஆர்.ரகுமான்?

சன் பிகசர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் வேலைகள் வேகமாக நடக்கின்றன. இந்நிலையில் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதவிருக்கிறார். மெர்சல் படத்தைத் தொடர்ந்து, விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் – விவேக் கூட்டணி ‘சர்கார்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இதிலும் அனைத்துப்
சினிமா செய்திகள் நடிகர்

ஏ.ஆர்.ரகுமானைப் பின்பற்றிய சூர்யா

ஜூலை 13 அன்று வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா ஜூலை 24 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2டி ராஜ்சேகர் பாண்டியன்,சத்யராஜ், பொன்வண்ணன்,சரவணன்,சூரி,மாரிமுத்து,இளவரசு, ஸ்ரீமன்,மனோஜ் குமார்,நாயகி சயீஷா,பிரியா பவானி ஷங்கர்,அர்த்தனா பினு, பானுப்ரியா,மௌனிகா,ஜீவிதா, இந்துமதி,கலைஇயக்குநர் வீரசமர்,எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி.இமான்