சினிமா செய்திகள்

சர்கார் பாடலுக்கு கடும் எதிர்ப்பு – படக்குழு அதிர்ச்சி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஒரு பாடல் இரண்டுநாட்களுக்கு முன்பு வெளியானது.

அந்தப்பாடல்,

பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து 
வோர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்து 
பிசிறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து 
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ…. தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ…. தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
சிம்டாங்காரன் எங்கன்னா நீ சீறேன் 
நின்ட்டேன் பாரேன் முஷ்டு அப்டிகா போறேன் 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஓ..ஓ..ஓ..ஓ 
சிம்டாங்காரன் சில்பினுக்கா போறேன் 
பக்கில போடேன் விருந்து வைக்கபோறேன் 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஓ..ஓ..ஓ..ஓ 
பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து 
வோர்ல்டு மொத்தமும் அர்ள வுடனும் பிஸ்து 
பிசுறு கெள்ப்பி பெர்ள வுடனும் பல்து 
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ…. தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ…. தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
அந்தரு பண்ணிகினா தா….. இந்தா நா… தா …. 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஓ..ஓ..ஓ..ஓ 
மன்னவா நீ வா வா வா 
முத்தங்களை நீ தா தா தா 
பொழிந்தது நிலவோ… மலர்ந்தது கனவோ
…ஓ…ஓ… ஓ..ஓ..ஓ..ஓ 
ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய்
ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய்
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ…. தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
அந்தரு பண்ணிகினா தா….. இந்தா நா…  
குபீலு..
பிஸ்து.. 
பல்து.. (இவையெல்லாம் கோரஸ்)
நிக்கலு பிக்கலு 
ஓ…. தொட்டன்னா தூக்கலு
நிக்கலு பிக்கலு 
…ஓ…ஓ… ஓ..ஓ..ஓ..ஓ
…ஓ…ஓ… ஓ..ஓ..ஓ..ஓ  
கொக்கலங்கா கொக்கலங்கா கொக்கலங்கா குபீலு 
ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா டம்மாலு 
நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல 
அல்லா ஜோரும் பேட்டைல சிரிச்சினுகுறோம் சேட்டையில குபீலு
பிசுறு கெளப்பு பிசுறு கெளப்பு 
கொக்கலங்கா கொக்கலங்கா கொக்கலங்கா குத்த போடு 
…ஓ…ஓ… ஓ..ஓ..ஓ..ஓ 
பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து 
வோர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்து 
பிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ…. தொட்டன்னா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா 
ஓ…. தொட்டனா தூக்கலுமா 
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்கருமா 
அந்தரு பண்ணிகினா தா….. இந்தா நா… 
ஓ..ஓ..ஓ..ஓ 
ஏய்ய் நிக்கலு பிக்கலு
தொட்டன்னா தூக்கலு
ஓ..ஓ..ஓ..ஓ 
ஏய்ய் நிக்கலு பிக்கலு

இப்பாடல் வெளியானதிலிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்துவருகிறது.

நாம் எதைக் கொடுத்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற அதீத நம்பிக்கையில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் படக்குழுவினர் நம்பியதன் விளைவு இப்போது கிண்டல் கேலிகளைச் சந்திக்கிறார்கள்.

இந்தப்பாடலை பல இலட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்று ஏ.ஆர்.ரகுமான் பெருமைப்படுகிறார். அவருக்கு ஒரு விசயம் புரியவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டாலாவது ஏதாவது ஒரு வரியாவது புரிந்துவிடுமா என்று பலரும் திரும்பத் திரும்பக் கேட்பதால் இந்த எண்ணிக்கை என்பது அவருக்குப் புரியவில்லை என்கிறார்கள்.

இந்தப்பாடலை எழுதிய விவேக் என்பவர் இனிமேல் பாடல் எழுதாமல் இருப்பது தமிழ்த்திரையுலகுக்கு நல்லது என்கிறார்கள்.

இந்தப்பாடலுக்கான எதிர்வினைகள். கடுமையாக இருப்பது கண்டு விஜய் உட்பட படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.

Related Posts