November 23, 2026
Home Posts tagged 7 Screen Studio
செய்திக் குறிப்புகள்

ஹாய் படத்துக்கு வரவேற்பு இருக்குமா என பயந்தேன் – கவின் வெளிப்படை

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும்
சினிமா செய்திகள்

மகுடம் பட கடைசிநேர நெருக்கடி தந்த பலன் – விஷால் நடிக்கும் புதியபடம்

ஜூலை 24 அன்று நடிகர் முதன்முறையாக விஷால் இயக்கி நடித்த மகுடம் திரைப்படம் வெளியானது.அந்தப்பட வெளியீட்டின்போது அவருக்குக் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.அந்த கடைசிநேரத்தில் அந்தப்படம் வெளியாக சுமார் ஏழுகோடி ரூபாய் கொடுத்து உதவினார் தயாரிப்பாளர் லலித்குமார்.அதனால்,அவருக்கு ஒருபடம் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார் விஷால். இப்போது விஷால்,சுந்தர்.சி இயக்கும் புருஷன்
செய்திக் குறிப்புகள்

விரைவில் எல்ஐகே நூறுகோடி க்ளப்பில் சேரும் – விக்னேஷ்சிவன் உறுதி

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி,வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,கிருத்தி ஷெட்டி,எஸ்.ஜே.சூர்யா,யோகிபாபு,கௌரிகிஷன்,ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன் சீமான் சிறப்புத்தோற்றத்தில்
செய்திக் குறிப்புகள்

எல்ஐகே படத்துக்கு நயன்தாரா செய்த உதவி மிகப்பெரியது – விக்னேஷ்சிவன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க,இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் எல் ஐ கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). இப்படம்,சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது.ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்றப் போராடும் இந்தக் கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதியகோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட்,இளம் தலைமுறையைக் கவரும்
சினிமா செய்திகள்

ஏப்ரல் 3 இல் எல்ஐகே வராது? – புதிய தகவல்

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் எல்ஐகே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி).அறிவியல் புனைகதை அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலைக் காப்பாற்ற போராடும் இந்தக் கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதியகோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கதை, இளம்தலைமுறையைக் கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை
சினிமா செய்திகள்

எல் ஐ கே படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி – தயாரிப்பாளர் முடிவு

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் எல்ஐகே.விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன்
செய்திக் குறிப்புகள்

சிறை படத்தின் வெற்றி ஒரு முன்னுதாரணம் – படக்குழு பெருமிதம்

விக்ரம் பிரபு,அறிமுக நடிகர் எல்.கே.அக்‌ஷய்குமார் உட்பட பலர் நடிப்பில்,அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப்படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, இரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து,
சினிமா செய்திகள்

விக்னேஷ்சிவன் புதுமுடிவு தயாரிப்பாளர் தவிப்பு – எல் ஐ கே பட சிக்கல்

பிரதீப் ரங்கநாதனின் அடுத்தபடமாக வெளியாக வேண்டியது எல் ஐ கே. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய
சினிமா செய்திகள்

எல் ஐ கே படம் வெளியீடு எப்போது?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்ஐகே.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம்
செய்திக் குறிப்புகள்

முஸ்லிம்களைப் பற்றிப் பேசும் சிறை படம் – விறுவிறு தகவல்கள்

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து எழுதியுள்ள கதை சிறை என்கிற படமாக உருவாகியிருக்கிறது.வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் மகன் அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.இவருக்கு ஜோடியாக