Home Posts tagged 7 Screen Studio (Page 4)
சினிமா செய்திகள்

தமிழ்த்திரையுலகில் முதன்முறை – விஜய்சேதுபதிக்காகக் களமிறங்கிய இயக்குநர்கள்

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தின்
சினிமா செய்திகள்

மகனுக்கு வில்லனானார் விக்ரம்

விக்ரம் தனது 60 ஆவது படத்தில் மகன் துருவ்வுடன் இணைந்து நடிக்கிறார்.அவருக்கு இது இரண்டாவது படம்.ஆதித்ய வர்மா படத்துக்குப் பின் துருவ், தன் அப்பாவுடன் இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்தக் கூட்டணிக்கு இசையால் மெருக்கேற்ற இணைந்துள்ளார் அனிருத். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் இந்தப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படம்
செய்திக் குறிப்புகள்

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விக்ரம்60 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும். அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான்.நடிகர் விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது உருவாகும் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோப்ரா’
சினிமா செய்திகள்

விக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்

நடிகர் விக்ரம் இப்போது,கோப்ரா மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில், ‘பொன்னியின் செல்வன்’ பெரிய பட்ஜெட், நிறைய நடிகர்கள் உள்ள படம் என்பதால் எப்போது படப்பிடிப்பு முடியும் என்பதே தெரியாது. ‘கோப்ரா’ படத்துக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு
செய்திக் குறிப்புகள்

விஜய் விக்ரம் விஜய்சேதுபதி நயன்தாரா படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட்

தமிழ்த் திரையுலகின் தற்போதைய பெரிய தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ. இந்நிறுவனம் தங்கள் படங்கள் பற்றிய புதிய செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அதன்படி… 1. இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர்.விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள்