Home Posts tagged 2pointO (Page 2)
சினிமா செய்திகள் நடிகர்

2.ஓ பட நிகழ்ச்சிக்கு ரஜினி மும்பை செல்லவில்லை ஏன்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்த படம் 2.ஓ. இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழைப் போல இந்தியிலும் பெரிய அளவில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதனால் மும்பையில் இப்படத்தை விளம்பரப் படுத்தும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில்
சினிமா செய்திகள்

எதிர்ப்பை மீறி ரஜினியின் 2.ஓ பட கர்நாடக வியாபாரம்

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘2.O’ திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வாட்டாள் நாகராஜ் எதிரிப்பு தெரிவித்திருந்தார். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும்
சினிமா செய்திகள் நடிகர்

ரசிகர்களுக்கு ரஜினி திடீர் எச்சரிக்கை – கடைபிடிப்பார்களா?

ரஜினி நடித்துள்ள 2.ஓ படம் நவம்பர் 29-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘ரஜினி நடித்து
சினிமா செய்திகள்

மோகன்லாலை ஏமாற்றத்துக்கு ஆளாக்கிய ரஜினியின் 2.ஓ

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்திருக்கும் 2.ஓ படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வியாபாரம் இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். இப்படத்தை கேரளாவில் வெளியிட நடிகர் மோகன்லால் விரும்பினாராம். அதனால் மற்ற விநியோகஸ்தர்கள் எவ்வளவு தொகை கொடுக்கிறார்களோ அவ்வளவை நான் கொடுக்கிறேன் படத்தைக் கொடுங்கள் என்று நண்பர்கள் மற்றும்
சினிமா செய்திகள்

சர்கார், கமல், 2 ஓ ஆகியன குறித்து ரஜினி கருத்து

இன்று (நவம்பர் 13 ) காலை தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள்…. பாஜக ஆபத்தான கட்சியா என்பது குறித்து ரஜினிகாந்தின் கருத்து என்ன? நான் இன்னும் அரசியலில் முழுமையாக இறங்கவில்லை அதனால், நான் இப்போது சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகள்
சினிமா செய்திகள்

ரஜினியின் 2 ஓ படத்தின் தணிக்கைச் சான்று படத்தின் நீளம் இதுதான்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,அக்‌ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2 ஓ. இப்படத்தின். புதிய முன்னோட்டம் நவம்பர் 3,2018 அன்று வெளியிடப்பட்டது. வெகுமக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அப்படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் இரண்டு மணி நேரம் இருபத்துநான்கு நிமிடங்கள் இருக்கிறதாம். தணிக்கைக்குழுவில் படம் பார்த்தவர்கள் படம் நன்றாக வந்திருப்பதாக
சினிமா செய்திகள்

சர்கார் பட சர்ச்சையை முறியடிக்க ரஜினியின் 2 ஓ பட சர்ச்சை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக சுமார் 600 கோடி செலவில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இந்தப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வருகிற நவம்பர் 29-ஆம்
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க இதுதான் காரணமா?

நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தீபாவளி சிறப்பு பேட்டி சூப்பர்ஸ்டார் 2.O தீபாவளி அன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி வரவிருக்கிறது. தமிழ்த்திரையுலகில் மிகவும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது இந்நிகழ்ச்சி. ரஜினி தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கிறார் அதுவும்
சினிமா செய்திகள்

ரஜினியை மறந்த இந்தி நடிகர் – திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,அக்‌ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2 ஓ. இப்படத்தின். புதிய முன்னோட்டம் நேற்று (நவம்பர் 3,2018) வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் அந்த முன்னோட்டத்தைப் பாராட்டி இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ட்வீட் செய்துள்ளார். அதில்,2ஓ டிரெய்லர் பார்த்தேன் ஷங்கர் சார் சிறப்பாக செய்திருக்கிறார் படக்குழுவினர் அனைவருக்கும்
சினிமா செய்திகள்

இலண்டனில் ரஜினியின் 2ஓ பட இறுதிவேலைகள் – ஒருவழியாக முடிவுக்கு வருகிறது

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2 ஓ உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று முறை