Home Archive by category Uncategorized (Page 25)

Uncategorized

Uncategorized

தோட்டா பாயுற நேரம் வந்திருச்சி – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் கெளதம்மேனன் எழுதி இயக்கியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது. இந்தப் படம் எப்போது வெளியாகும்
Uncategorized

இந்தியன் 2 படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகிய இந்தி நடிகர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.இதற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர். 2018 டிசம்பர் 14 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும்
Uncategorized செய்திக் குறிப்புகள்

அடங்கமறு குழுவுடன் இன்னொரு படம் – ஜெயம்ரவி விருப்பம்

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவான படம் அடங்கமறு. டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்தப் படம் பல போட்டிகளையும் தாண்டி வசூலில் முன்னணியில் இருக்கிறது என்கிறார்கள். இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ
Uncategorized சினிமா செய்திகள்

கனா படநிகழ்வில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவில்லை. ஏன்?

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன்,இளவரசு,முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் டிசம்பர் 14 மாலை நடைபெற்றது. கனா, இது நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு
Uncategorized

ரஜினி படத்தில் இணைந்த தனுஷ் – ரசிகர்கள் உற்சாகம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் பாடல்கள் நாளை (டிசம்பர் 9) வெளியாகவுள்ளது.2019 பொங்கல் நாளில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார்,இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் எனப் பலர்
Uncategorized

திருட்டுத்தனமாக வெளியானது ரஜினியின் 2.ஓ – படக்குழு அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று
Uncategorized

விஜய் படத்துக்கு கமல் ரஜினி ஆதரவு

விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது ஆகியவை அதிமுகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால் அதிமுகவினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையரங்குகளில் போராட்டம் நடத்தியவர்கள் பேனர்களை
Uncategorized செய்திக் குறிப்புகள்

பா.ரஞ்சித்துடன் இணைவது எப்போது? – விஜய்சேதுபதி விடை

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “கூகை திரைப்பட இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த “96” படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் அக்டோபர் 21 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன்,
Uncategorized

அமலாபால் பாலியல் சீண்டலுக்கு ஆளானபோது என்ன நடந்தது? – விஷால் வெளிப்படை

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உட்பட பலர் நடித்த சண்டக்கோழி2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு அக்டோபர் 13 அன்று நடந்தது. சந்திப்பில் விஷால் பேசியது….. இப்படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில்