November 10, 2026
Home Archive by category செய்திகள் (Page 93)

செய்திகள்

சினிமா செய்திகள்

ஐஸ்வர்யாராஜேஷுக்கு மிரட்டல் – அறம் பிறழ்ந்த கோபிநயினார்

நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கிய கோபிநயினார் அதன்பின், ஐஸ்வர்யாராஜேஷை முதன்மையாக வைத்து ஒரு படத்தைத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தப்படம் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு அப்படியே நின்று விட்டது. அந்தப்படத்தை இரமேஷ் என்பவர் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது. அவருக்கும்
சினிமா செய்திகள்

விஜய் 67 படத்தின் வியாபாரம் – வியப்பில் திரையுலகம்

நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இப்படத்தைத் தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கின்றன. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார். அப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்
சினிமா செய்திகள்

ஆயிரம் கோடியில் அடுத்த படம் – ஷங்கர் நடத்திய இரகசிய சந்திப்பு

இயக்குநர் ஷங்கர் இப்போது, கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் தெலுங்குப்படம் ஆகியனவற்றை இயக்கிக் கொண்டிருக்கிறார். பாதிக்குமேல் வளர்ந்து நிற்கும் இவ்விரு படங்களின் பணிகளை முடிக்கவே ஓராண்டுக்கு மேல் ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இவைதவிர, இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார்.இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில்
சினிமா செய்திகள்

தேனாண்டாள் முரளி அணியின் சதி? – தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பு

2020-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22,2020 அன்று நடைபெற்றது. அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் இருந்தன. அவற்றில் 1,050 வாக்குகள் பதிவாகின. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி
சினிமா செய்திகள்

சுணங்கிய இயக்குநர் சூடான தயாரிப்பாளர் – விஷால் பட விவகாரம்

வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஷால்.இது அவருடைய 32 ஆவது படம். இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதற்கடுத்து விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி.விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்குவது ஆதிக்ரவிச்சந்திரன். எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் தயாரிக்கிறார்.
சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் ஷாருக்கான் வரிசையில் அருண்விஜய்

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் தலைவி. அப்படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இலண்டனில் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.ஒரு குழந்தைக்குத் தாயாக எமிஜாக்சன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இலண்டனிலேயே
Uncategorized சினிமா செய்திகள்

விடுதலை இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்படுகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்சேதுபதி,சூரி,கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை. இப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். எல்ரெட்குமாரின் ஆர்.எஸ் இன்ஃபோடெய்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.அவர் இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்
சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலகின் தற்போதைய காதல் ஜோடி?

மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்தப்படத்துக்கு அடுத்து ஒரு புதியப்டத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அந்தப்படத்தை பாலாஜிமோகன் இயக்கவிருக்கிறாராம். டாக்டர் முரளிமனோகர் தயாரிக்கும் அந்தப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும்
சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறது கமலின் ஆளவந்தான் – கலைப்புலிதாணு அதிரடி

கமல்ஹாசன், ரவீனாடண்டன், மனீஷாகொய்ராலா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். கமல்ஹாசனே திரைக்கதை அமைத்திருந்த அந்தப்படம் வெளியாகும் நேரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான அந்தப்படம் அவ்வளவு எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி பெரும் தோல்வியைச் சந்தித்தது.  கலைப்புலிதாணு,அப்போதே சுமார்
சினிமா செய்திகள்

வணங்கான் வாடிவாசல் படங்களுக்கு முன்னதாக இன்னொரு படம் – சூர்யா புதுமுடிவு

சூர்யா இப்போது சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டோ அல்லது அதற்கு இடையிலேயோ, பாலா இயக்கும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது. இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது