Home Archive by category செய்திகள் (Page 92)

செய்திகள்

சினிமா செய்திகள்

ஒரேமேடையில் கமல்,விஜய்,விஜய்சேதுபதி,உதயநிதி,நயன்தாரா – பிரமாண்டவிழா

உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம், பல திரைப்படங்களின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. இவ்வாண்டு தொடக்கத்திலேயே விஷ்ணுவிஷால் நடித்த எஃப ஐ ஆர் படம் மூலம் திரைப்பட விநியோகத்தைத் தொடங்கிய ரெட்ஜெயண்ட் நிறுவனம், அதன்பின் விஜய் நடித்த பீஸ்ட்,
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக்
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்புக்கான அரங்கம் அமைக்கும் பணி – கமல் ஷங்கர் புதியமுடிவு

கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ்,
சினிமா செய்திகள்

மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் தனுஷ் – 3 படங்கள் தயாரிக்கிறார்

நடிகர் தனுஷ் 2012 ஆம் ஆண்டு வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்கிற சொந்தப்பட நிறுவனம் தொடங்கினார். அதில் முதலாவதாக அவர் மனைவி இயக்கிய 3 படம் தயாரிக்கப்பட்டது. அதன்பின், சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்கள் விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் உட்பட பல படங்களைத் தயாரித்தார். காக்காமுட்டை, விசாரணை போன்ற விருதுபெற்ற படங்களும் அந்நிறுவனத்தின் தயாரிப்பில்
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 கதையில் சாய்பல்லவி சொன்ன திருத்தம் – கொந்தளித்த பி.வாசு

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி, ‘சந்திரமுகி 2’ படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராகவா
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படம் தொடர்பாக மூன்று முக்கிய முடிவுகள் – கமல் அதிரடி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,காஜல் அகர்வால்,நெடுமுடி வேணு, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த படம் இந்தியன் 2. இப்படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

நடிகை மீனா கணவர் திடீர் மறைவு – திரையுலகம் அதிர்ச்சி

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் நேற்று மாலை  7 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 48 . மார்ச்  மாதம் இறுதியில் அவருக்கு கொரோனா பாதிப்பால் தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்தது . அதனால்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவாஜி
சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாராக நடிக்கிறார் அரவிந்த்சாமி – விவரங்கள்

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில், நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்கவேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் தயாராகி வெளிவராமல் இருக்கின்றன. இதனால் அவரை வைத்துப் புதிய படங்கள் எடுக்கத் திரைத்துறையினர் தயங்குகின்றனர். ஆனால், இணையதளத் தொடர்களில் அவருக்கு இடம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் ஓர் இணையதளத் தொடரில் அவர் நடிக்கவிருக்கிறாராம். அத்தொடரில் அவர், முன்னாள் தமிழ்த்திரையுலக
சினிமா செய்திகள்

விக்ரம் நடித்த கோப்ரா – உதயநிதி கைப்பற்றினார்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்
சினிமா செய்திகள்

தனுஷ் ஜோடியாக பிரியங்காமோகன் – ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடக்கம்

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக்