கமல் நடித்த விக்ரம் படத்துக்கு முன்னதாகவே, கமலின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதற்குப் பதிலாகக் கமலை நாயகனாக வைத்து விக்ரம் படத்தை இயக்கிவிட்டார்
செய்திகள்
சூர்யா,கீர்த்தி ஷெட்டி, மமிதா உட்பட பலர் நடிக்கும் படம் வணங்கான். இயக்குநர் பாலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்துக்கு இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்
விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகத் தயாராகும்
தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் வாரிசு. இது விஜய்யின் 66 ஆவது படம். இப்படம் ஏப்ரல் 6 அன்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை, ‘ஜதி ரத்னலு’என்கிற தெலுங்குப் படம் மூலம் புகழ் பெற்ற கே்வி.அனுதீப் இயக்குகிறார். சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ்ராமாநாயுடு மகன்), நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர்
திரைப்பட இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 70. 1980 ஆம் ஆண்டில், மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் மூலம் நடிகராக பிரதாப் போத்தன் அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை, ருத்ர பீடம், ஜீவா,வெற்றி விழா,மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி,லக்கி மேன் உள்ளிட்ட பல படங்களை
இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் திரைப்படம் “தி வாரியர்”. சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி
சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குலு குலு. மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரத்னகுமார் இயக்கியிருக்கிறார்.இந்தத் திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு
சிம்பு,ஹன்சிகா, ஶ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மஹா.யு.ஆர். ஜமீல் இயக்கியிருக்கிறார். ஜூலை 22 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று (ஜூலை 12) நடந்தது. இந்தப்படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் தம்பிராமையா பேசும்போது, ஹன்சிகா அழகாக பப்ளியாக





















