Home Archive by category செய்திகள் (Page 115)

செய்திகள்

சினிமா செய்திகள்

மாநாடுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யாவிடம் ஏற்பட்ட மாற்றம்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்

நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் ‘எனிமி’. இப்படத்தைத் தொடர்ந்து, புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்திருக்கிறார். இது விஷாலின் 31 ஆவது படம். இப்படத்தை விஷாலின் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே
சினிமா செய்திகள்

மகான் டப்பிங்கை நிறைவு செய்த விக்ரம் & துருவ் !

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘மகான்’. விக்ரமின் 60-வது படம் இது. ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
சினிமா செய்திகள்

அருண்விஜய் ‘யானை’ பட ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம் !

அருண்விஜய் நடிப்பில் பார்டர், ஓ மை டாக், அக்னிச் சிறகுகள், பாக்ஸர் , சினம் மற்றும் வா டீல் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு லைன் அப்பில் இருக்கும் படங்கள். இப்படங்களுடன் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘யானை’. அருண்விஜய்க்கு நாயகியாக ப்ரியா பவானிஷங்கர் நடித்துவருகிறார். இப்படத்தை அடுத்த வருட பிப்ரவரியில் ரிலீஸ் செய்துவிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
சினிமா செய்திகள்

பட்டங்களைத் தவிர்த்த தமிழ் சினிமா நடிகர்கள் !

சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நடிகர் அஜித். அவர்வெளியிட்ட அறிக்கையில், “ பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது
சினிமா செய்திகள்

பா.ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ செம ஹிட். ஓடிடியில் வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரஞ்சித்தின் அடுத்தப் படத்தின் ஹீரோவாக விக்ரம் தேர்வாகியுள்ளார். விக்ரம் நடிக்க பா.ரஞ்சித் இயக்கும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் டிசம்பர் இறுதி வாரத்தில் துவங்க
சினிமா செய்திகள்

இவருக்குப் பதில் இவர்.. இந்தியன் 2-வில் இணைந்த புதிய நடிகை

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’.  துவக்கத்திலிருந்தே எக்கச்சக்க சிக்கல்களை இப்படம் சந்தித்துவருகிறது. படத்துக்காக கமல்ஹாசனின் மேக்கப் திருப்திகரமாக இல்லை என சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. தொடர்ந்து, படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தால் படப்பிடிப்பு நின்றது. கொரோனாவினால் எக்கச்சக்க மாறுதல்களைச் சந்தித்தது. அதோடு,
சினிமா செய்திகள்

‘தல வேண்டாம்’… அஜித் திடீர் அறிக்கை !

அஜித் நடிப்பில் வலிமை படம் பரபரப்பாக தயாராகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படத்துக்கு ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் படத்தை தயார் செய்துவருகிறது வலிமை படக்குழு. நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர் அஜித். சினிமா நிகழ்ச்சிகள், விருது விழா என எதிலும் கலந்துகொள்ளாதவர். ரசிக
சினிமா செய்திகள்

தமிழாசிரியராக நடிக்கும் ரஜினி ?  புதிய தகவல் ! #Rajini169

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘அண்ணாத்த’. கடந்த தீபாவளிக்கு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் திரையரங்கில் வெளியானது. நயன்தாரா, மீனா, குஷ்பு என மூன்று நாயகள், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ என மூன்று வில்லன்கள், சூரி, சதீஷ், சத்யன் என மூன்று காமெடியன்கள் என படம் ஒருமாதிரி வந்திருக்கும். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக் கொண்டு வெளியான இந்தப் படத்துக்கு
சினிமா செய்திகள்

விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைகிறதா? விஜய் 68 அப்டேட் !

தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் எப்போது இணைத்தாலும் ஹிட் தான். அப்படியானது விஜய் – அட்லீ காம்போ. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ செம ஹிட். இப்படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ படங்களில் நடித்தார் விஜய். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நான்காவது முறையாக இந்தக் கூட்டணி
சினிமா செய்திகள்

மாநாடு டிவி உரிமை கலைஞர் டிவியிடமிருந்து கைமாறக் காரணம் ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் ஜானரில் வெளியான இப்படத்துக்கு விமர்சக ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு ஆகிய