Home செய்திகள் Archive by category சினிமா (Page 205)

சினிமா

சினிமா செய்திகள்

தாராள பிரபு படக்குழு முடிவு – விநியோகஸ்தர்கள் திரையரங்கினர் அதிர்ச்சி

மார்ச் 13 ஆம் தேதி வெளியான படம் தாராள பிரபு.அப்படம் வெளியான சில நாட்களில் திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. அதனால், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த ‘தாராள பிரபு’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ‘தாராள பிரபு’ படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், மார்ச் 17 அன்று
சினிமா செய்திகள்

ஒரு முறை கனிவு காட்டினாலும் வாழ்நாள் வரை நிலைக்கும் – ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்

மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் எம்.கே.அர்ஜுனன். 200 க்கும் அதிகமான படங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும், மேடை நாடகங்களுக்கும் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். அர்ஜுனன் மாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்படும் எம்.கே.அர்ஜுனன் வயது மூப்பு காரணமாக ஏப்ரல் 6 அன்று காலமானார். அவருக்கு, கேரள முதல்வர் தொடங்கி முன்னணி மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல்
சினிமா செய்திகள்

அமலாபால் வெளியிட்ட காணொலி – தொடரும் திருமண சர்ச்சை

நடிகை அமலாபால் அண்மையில் பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்பட்டது. அத்தகவல் இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில்,அமலாபால் ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தனது தாயுடன் கேரளாவில் உள்ள அவரது வீட்டில் கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தைக் கழித்துவருவது தெரிகிறது. அவர் வெளியிட்டுள்ள காணொலியில், மழை தூறல் வருகிறது தூறல்
சினிமா செய்திகள்

பிரபல தயாரிப்பாளரின் மகன் விவாகரத்து?

கமல் நடித்த இந்தியன், விஜய் நடித்த குஷி, கில்லி அஜீத் நடித்த ஆரம்பம் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம். இவருடைய மூத்த மகனும் இயக்குநருமான ஜோதிகிருஷ்ணாவுக்கும் இசைக்குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பின் ஐஸ்வர்யா ஏ.எம்.ரதன்ம் தயாரித்த என்னை அறிந்தால்,, வேதாளம், கருப்பன் ஆகிய படங்களில் தயாரிப்புப்
சினிமா செய்திகள்

ரூ 100 முதல் 10 இலட்சம் வரை – நடிகர் சங்கத்துக்கு நிதி கொடுத்த நடிகர்கள் பட்டியல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. இந்தச் சிக்கல் காரணமாக தமிழ்த் திரையுலகும் முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நடிகர்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். மேலும், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால்
சினிமா செய்திகள்

கொரோனா காலத்துக்குப் பொருந்தும் கோமாளி பட சர்ச்சைக்காட்சி

ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் 2019 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைக்கதை. பதினாறு ஆண்டுகளில்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம் எப்படி இருக்கும்? – சேரன் வெளிப்படை

ஊரடங்குக் காலம் என்பதால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுகிற பழைய படங்கள் குறித்தான விமர்சனங்கள், விவாதங்கள் பாராட்டுகள் ஆகியன சமூகவலைதளங்களில் பரவுகின்றன. விஜய், அஜீத், சூர்யா ஆகியோரது பழைய படங்கள் ஒளிபரப்பானால் அதைப் பற்றிப் பேசி பெரிய செய்தியாக்கிவிடுகின்றனர் அவர்களுடைய ரசிகர்கள். இந்நிலையில் நேற்று ஜெயாப்ளஸ் தொலைக்காட்சியில், சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண் சரண்யா
சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்புக்கு விஜய் உதவாதது ஏன்? என்ன செய்யப் போகிறார்? – கசியும் தகவல்

கொரொனா சிக்கலால் தமிழ்த்திரைப்படத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள், துணை நடிகர்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் நடிகைகள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ரஜினிகாந்த் 50 இலட்சம், கமல் 10 இலட்சம் நயன்தாரா 20 இலட்சம் ஆகியன உட்பட ஏராளமானோர் நிதி கொடுத்தனர்.  இந்தி, தெலுங்கு நடிகர்கள் நிறைய
சினிமா செய்திகள்

ஹாட் ஸ்டார் செயலியில் மாற்றம் – ரசிகர்கள் மகிழ்ச்சி சந்தாதாரர்கள் அதிர்ச்சி

2015 ஆம் ஆண்டு தொடங்கியது ஹாட் ஸ்டார் செயலி. திரைப்படங்கள், மட்டைப்பந்து விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் தன் சந்தாதாரர்களுக்கு வழங்கிவந்தது. பெரும்பாலான மேல்தட்டு இளைஞர்களின் அபிமான செயலியாகத் திகழ்ந்து வந்தது. இதில் இப்போது பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் (ஏப்ரல் 3, 2020) நடைமுறைக்கு வந்துள்ள அந்த மாற்றத்தின்படி, இனிமேல் ஹாட் ஸ்டார்,
சினிமா செய்திகள்

மோடியின் அறிவிப்புகளால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம் ஏன்?

கொரொனா நுண்ணுயிரித் தாக்கம் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றியமும் விதிவிலக்கல்ல.  கொரோனா பாதிப்பைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊரடங்கை  இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 25 தொடங்கிய ஊரடங்கு தொடர்கிறது. கொரொனா பாதிப்பைத் தடுப்பதின் முதல்கட்டம், தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதைத் தீவிரமாகக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயன்