October 28, 2026
Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 63)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிழலுலகப்படம் – கொட்டேசன் கேங் இயக்குநர் பேட்டி

பிரியா மணி, சாரா, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கொட்டேசன் கேங். இப்படத்தை விவேக் கே.கண்ணன் இயக்கியிருக்கிறார். காயத்ரி சுரேஷ், விவேக் கண்ணன் ஆகியோருடன் இணைந்து பிலிமினாட்டி எண்டர்டெயின்மெட் மற்றும் ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள்
செய்திக் குறிப்புகள்

மைலாஞ்சி பெயர் மாறியது ஏன்? – அஜயன்பாலா விளக்கம்

கடந்த இருபது வருடங்களாகத் திரைத்துறையில், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வருபவர் அஜயன் பாலா. ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட
செய்திக் குறிப்புகள்

ஆக்‌ஷன் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் – தெறிக்கும் ரெபல் டீசர்

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதியபடம் ‘ரெபல்’. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் உடன் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர்
செய்திக் குறிப்புகள்

காதல் தோல்வி ரியோராஜ் – ஜோ படத்தின் கதை

அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம்.எஸ் எழுதி இயக்கியிருக்கும் படம் ஜோ.இப்படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்திருக்கிறார்.அவருக்கு இணையராக அறிமுக நடிகை மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிக்கா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சார்லி, அன்புநாதன், ஏகன், கெவின் ஃபெல்சன், வி.கே.விக்னேஷ் கண்ணா, விஜே ராகேஷ், இளங்கோ குமனன், ஜெயக்குமார், எம்.ஜே.ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்
Uncategorized செய்திக் குறிப்புகள்

மது இல்லாத இளைஞர்கள் படம் – ஜிகிரிதோஸ்த் கெத்து

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹசன், அம்மு அபிராமி, வீ.ஜே.ஆஷிக், பவித்ரா லஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம், மதுமிதா, ஆர்.என்.ஆர்.மனோகர், சரத், துரை சுதாகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிகிரிதோஸ்த். இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வி.அரன் இயக்கியுள்ளார்.அவரே தயாரித்துள்ள இந்தப்படத்தில் நடித்துமிருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

காக்கா கழுகுகளுக்கு மத்தியில் ஒரு சிட்டுக்குருவி – கட்டில் பாடல் விழா தொகுப்பு

தமிழ்த் திரையுலகின் பிரபல படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.வைரமுத்து, மதன்கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டு திருவிழாவாக படக்குழுவினர் கொண்டாடினர். ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி
செய்திக் குறிப்புகள்

வெற்றிமாறனை ஹீரோவாக வைத்துப் படம் எடுக்க ஆசை – அமீர் பேச்சு

இரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மாயவலை’.இப்படத்தில் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’
செய்திக் குறிப்புகள்

விக்ரமுக்கு சாமி விக்ரம்பிரபுவுக்கு ரெய்டு

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர்  முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 3 ஆம் தேதி நடந்தது. நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது….. இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்குச் சிறப்பாக
செய்திக் குறிப்புகள்

வரலாறு முக்கியம் – தங்கலான் விழாவில் விக்ரம் பேச்சு

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தங்கலான்.2024 சனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் குறுமுன்னோட்டம் வெளியீட்டு விழா,நவம்பர் 1 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியன திரையிடப்பட்டது. இந்நிகழ்வினில் ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா
செய்திக் குறிப்புகள்

70 ஆண்டு பழைய சென்சார் விதிகளை மாற்ற வேண்டும் – இயக்குநர் கேசவ் கோரிக்கை

ஒரே இரவில் நடக்கும் கதையாக பெண்கள் தங்கும் விடுதி பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ரா..ரா..சரசுக்கு ராரா. இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு ஆர்.ரமேஷ்,இசை ஜி.கே.வி. 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் அறிமுக