விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தில் விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ
செய்திக் குறிப்புகள்
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (15.05.2023) நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை வரலக்ஷ்மி பேசியதாவது, “உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் தயாள் அவர்கள்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் மே 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், அப்படம் குறித்து மதரீதியிலான சர்ச்சை உருவாக்கப்படுகிறது. இதையொட்டி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…… ஃபர்ஹானா திரைப்படம் அனைத்து இரசிகர்களுக்குமானது. மத உணர்வுகளுக்கு
’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்கிற துணைத்தலைப்போடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படம் ‘கஸ்டடி’. இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில்,இயக்குநர் வெங்கட்பிரபு, நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, தயாரிப்பாளர் சீனிவாசா, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் கலந்து
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, மே 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ஃபர்ஹானா. இப்படக்குவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது…… கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள்
இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. யாமினி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை, பிவிஆர் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி
அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் யாத்திசை.பாண்டிய மன்னர்கள் காலத்துக்குக் கதையை அடிப்படையாகக் கொண்ட அந்தப்படத்தில், தேவரடியார்களைக் கவனித்துக்கொள்ளும் கோயில் குருக்கள் வேடத்தில் நடித்திருந்தவர்்சாம்சன். அந்த வேடத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்திருக்கும் சாம்சனின் சொந்த ஊர் பாலக்காடு. கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து லயோலாவில் டிப்ளமோ கோர்ஸ் முடித்து
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சங்கத்தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக, தேர்தலில் போட்டியிடும் அணியினர் மாற்றி விடுவார்கள். தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை வாக்குரிமை உள்ள தயாரிப்பாளர்கள்,
கேலக்சி பிக்சர்ஸ் (Galaxy Pictures) ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில்,எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில்,உதய் கார்த்திக்,’அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, டி.மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு,டி.என்.அருண்பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
திரைத்துறையை நேசிப்பவர்களை திரையுலகம் என்றுமே கைவிட்டது இல்லை, என்று மூத்தோர் பலர் சொல்வதை நிஜமாக்கும் விதத்தில் பலர் இந்தத் துறையில் வெற்றி பெற்று உயரங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், எந்தவித திரையுலகப் பின்புலமும் இன்றி நம்பிக்கையோடு கோடம்பாக்கத்துக்குள் நுழைந்த நடிகர் சந்தோஷ் சரவணன், தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அண்மையில்





















