October 28, 2026
Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 66)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தது ஏன்? – விஷால் பேட்டி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. விஷால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ள இந்தப்படத்தில், சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஜி.வி.பிரகாஷ் குமார்
செய்திக் குறிப்புகள்

ரஜினி விஜய் குறித்து ராகவா லாரன்ஸ் குட்டிக்கதை

இயக்குநர் பி. வாசுவின் 65 ஆவது படமாகத் தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், இலட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார்
செய்திக் குறிப்புகள்

டிடி ரிட்டர்ன்ஸ் உடன் ஒப்பிடாதீர்கள் – சந்தானம் வேண்டுகோள்

பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங்,
செய்திக் குறிப்புகள்

தமிழர்களைக் கொன்ற ஆந்திரா நடந்தது என்ன? – விளக்கும் திரைப்படம்

ஜே.என் சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் ஜே.பார்த்தசாரதி தயாரித்துள்ள படம் ரெட் சேண்டல்வுட். (RED SANDAL WOOD) இந்தப்படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் ,எம் எஸ் பாஸ்கர்,கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத்,வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன்,சைதன்யா
செய்திக் குறிப்புகள்

நிலாவை வாழ்த்திய நட்சத்திரங்கள்

‘களவாணி’ படம் மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காட்டி பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடம் என்றாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து
செய்திக் குறிப்புகள்

கடைசி விவசாயி படத்துக்கு 2 தேசியவிருதுகள் – இயக்குநர் ம.மணிகண்டன் நன்றி

2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் கேட்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேசிய திரைப்பட விருதுக்கான ஆளுமைகளைத் தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டது. அதில்,தெலுங்கில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ் (பார்ட் 1)’ படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது
செய்திக் குறிப்புகள்

நல்ல படம் பாருங்கள் என்று கெஞ்சிக்கிட்டே இருக்கணுமா? – தங்கர் கோபம்

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜா, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின் படத்தொகுப்பு, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். செப்டம்பர் 1 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின்
செய்திக் குறிப்புகள்

சென்னையில் உலகப்படவிழா – உலகசினிமா பாஸ்கரன் நடத்துகிறார்

உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2, மற்றும் 3 ஆம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள்) சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது. இதில் விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

விஜய் சூப்பர்சிங்கர் சீசன் 9 இல் நடந்த நெகிழ்வான நிகழ்வு

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது.   இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில் கோலோச்சி வருகின்றனர்.  விஜய் தொலைக்காட்சியில்
செய்திக் குறிப்புகள்

டாடா படைப்பாளிகளின் புதியபடம் – இன்று தொடக்கம்

ஏராளமான படங்களில் நிரவாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், பல முன்னணி நடிகர்களின் நம்பிக்கைக்குரியவருமாக இருப்பவர் ஏபிவி.மாறன். இவர் இப்போது தயாரிப்பாளராக உருவெடுக்கிறார். எம் ஜி ஸ்டுடியோஸ் (MG STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் ஏபிவி.மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில், அறிமுக