Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 62)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

மீண்டும் வந்த கே.டி.குஞ்சுமோன் – ஜென்டில்மேன் 2 படம் தொடக்கம்

தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. இப்படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் முக்கிய வேடங்களில் சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீ ரஞ்சனி, சித்தாரா, சத்ய பிரியா, காளி வெங்கட், முனீஸ் ராஜா, படவா கோபி,
செய்திக் குறிப்புகள்

திரைப்படக்குடும்பத்திலிருந்து ஒரு நாயகன் – ரங்கோலி பட விழா தொகுப்பு

இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.கோபுரம் ஸ்டுடியோஸ் (Gopuram Studios) சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ளது. மாநகரம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில்
செய்திக் குறிப்புகள்

கும்பாரி என்றால் நட்பு – பாடல் விழா தொகுப்பு

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் டி.குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ்,
Uncategorized செய்திக் குறிப்புகள்

கீர்த்திசுரேஷ் சொன்னது நடந்தது – உதயநிதி வெளிப்படைப் பேச்சு

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதிஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன்.மக்களின் பேராதரவால் பெரும் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50 ஆவது நாளைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்,
செய்திக் குறிப்புகள்

ஜெயிலர் ஆயிரம் கோடியைத் தொடும் – நன்றி விழாவில் நம்பிக்கை

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் வெற்றிநடை தொடர்கிறது. இந்தப்படம்
செய்திக் குறிப்புகள்

வசந்தபாலன் பேய்ப்படம் இயக்கினால் இப்படித்தான் இருக்கும் – டீமன் இயக்குநர் பேட்டி

அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில், இயக்குநர் வசந்த பாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரித்திருக்கும் படம் டீமன். இப்படத்தில் நாயகனாக சச்சின் நடிக்க, நாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ’கும்கி’ அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தஹா, ஆர்.சோமசுந்தரம், மிப்புசாமி, ’கேபிஒய்’ பிரபாகரன், நவ்யா சுஜி, தரணி, அபிஷேக்
செய்திக் குறிப்புகள்

பரம்பொருள் இசை வெளியீட்டுவிழா தொகுப்பு

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள சி.அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ள படம் பரம்பொருள். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர்
செய்திக் குறிப்புகள்

சாதிகளை ஒழிக்க வரும் தமிழ்க்குடிமகன் – விழா தொகுப்பு

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ்,
செய்திக் குறிப்புகள்

நடிகர் அருவி மதன் இயக்குநரானார் – விவரம்

‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் மதன். அதன்பின் அவர் அருவி மதன் என்றே அழைக்கப்பட்டார். அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ எனத் தொடர்ந்து பல படங்களில்
செய்திக் குறிப்புகள்

5 மொழி செய்தியாளர்கள் இரண்டரைமணி நேர சந்திப்பு – அசத்திய விஜய்தேவரகொண்டா

தெலுங்கு இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்