November 5, 2025
Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 4)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் பெரிய ஸ்டாராக வருவார் – இசையாளர் நம்பிக்கை

நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன்,பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம்.குமார்,குமரவேல்,பாலசரவணன், வினோத் சாகர்,லிவிங்ஸ்டன்,சிவா அரவிந்த்,வினோத் முன்னா, தாரிணி,கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ்
செய்திக் குறிப்புகள்

மிராய் என்றால் என்ன? – நடிகர் தேஜா சஜ்ஜா விளக்கம்

தெலுங்கின் முன்னணி நடிகர்களி்ல் ஒருவரான தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது
செய்திக் குறிப்புகள்

ரஜினிக்கு அப்புறம் அர்ஜுன்தாஸ் தான் – இயக்குநர் புகழாரம்

அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள படம் “பாம்”. இதில், அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரோடு, காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

அமீர் சாரால் இந்த தைரியம் வந்தது – புதுஇயக்குநர் நெகிழ்ச்சி

எஸ்.சாம் இயக்கத்தில்,தேவ்,தேவிகா,படவா கோபி,ஆகாஷ் பிரேம்குமார்,பிரவீன்,நித்தி பிரதீப், திவாகர்,யுவராஜ்,விஜே நிக்கி,தீபிகா,தீப்சன்,சுப்ரு, சுவாதி நாயர்,பூஜா ஃபியா,சுபா கண்ணன்,கலைக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் யோலோ. இப்படத்துக்கு,ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி, இசை – சகிஷ்னா சேவியர்,படத்தொகுப்பு – ஏ.எல். ரமேஷ்,கலை இயக்கம் – எம்.தேவேந்திரன்,கதை – ராம்ஸ் முருகன்,சண்டை –
செய்திக் குறிப்புகள்

ரவிமோகன் தயாரிப்பு நிறுவனம் – தொடக்கவிழா தொகுப்பு

நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.ஆகஸ்ட் 26 அன்று நடந்த அதன் தொடக்கவிழாவில், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம், இயக்குநர் கார்த்தியோகியின் ப்ரோகோடு திரைப்படம் ஆகிய ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன்,
செய்திக் குறிப்புகள்

பாக்யராஜ் நடிக்கும் புதியபடம் அந்த 7 நாட்கள் – விவரம்

இயக்குநர் எம்.சுந்தர் இயக்கத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் படம் அந்த ஏழு நாட்கள்.இப்படத்தில், கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன்,
செய்திக் குறிப்புகள்

த்ரில்லர் எமோஷன் ஃபீல்குட் மூவி – குற்றம் புதிது இயக்குநர் உறுதி

நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் படம் குற்றம் புதிது. இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, இராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ்
செய்திக் குறிப்புகள்

புதுநடிகர் விஜய் கெளரிஷ் இன்னொரு விஜய்சேதுபதி – கடுக்கா படக்குழு பாராட்டு

இயக்குநர் எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”.இப்படத்தில் நாயகனாக விஜய் கௌரிஷ் நடித்துள்ளார்.அவருடன், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் கெவின் டெகோஸ்டா, ஒளிப்பதிவாளர் சதீஸ் குமார்
செய்திக் குறிப்புகள்

அக்யூஸ்ட் படக்குழுவின் அடுத்தபடம் டண்டணக்கா டான் – உதயா அறிவிப்பு

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா,தயா என்.பன்னீர் செல்வம்,எம்.தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் இரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட
செய்திக் குறிப்புகள்

மீண்டு வந்த ஜாபர் சாதிக் – இந்திரா படக்குழு மகிழ்ச்சி

இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில்,நடிகர்கள் வசந்த் ரவி,சுனில்,மெஹ்ரீன் பீர்சாடா,அனிகா சுரேந்திரன்,கல்யாண்,ராஜ் குமார்  உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா.இப்படத்துக்கு ஒளிப்பதிவு – பிரபு ராகவ், இசை – அஜ்மல் தஹ்சீன்,படத்தொகுப்பு – பிரவீன் கேஎல். இப்படத்தை ஜேஎஸ்எம் மூவி புரொடக்சன் மற்றும் எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் (JSM Movie Production,