Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 29)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

குழந்தைகளும் இரசிக்கும் திகில்படம் அகத்தியா – படக்குழு நம்பிக்கை

பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகத்தியா’ திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த
செய்திக் குறிப்புகள்

தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது ஆர்யா செய்த செயல் – அம்பலப்படுத்திய கவுதம் கார்த்திக்

எப்ஐஆர் பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்தபடம் மிஸ்டர் எக்ஸ். இந்தப்படத்தில்ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக்,சரத்குமார்,மஞ்சுவாரியார்,அனகா,அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப்படத்தின்
செய்திக் குறிப்புகள்

மார்ச் 7 அன்று படத்தை வெளியிடுவது ஏன்? – இயக்குநர் சொன்ன முக்கிய தகவல்

அறிமுக இயக்குநர் பிரிட்டோ.ஜே.பி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா
செய்திக் குறிப்புகள்

சப்தம் படத்தில் ஒலியில் பேய் – வியக்க வைக்கும் ஈரம் அறிவழகன்

ஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு  இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்  “சப்தம்”.  காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதி நாயகனாக நடிக்க லக்‌ஷ்மிமேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி  ஆகியோர் மிக
செய்திக் குறிப்புகள்

19 நாட்களில் எடுத்த படம் – விவரம்

இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”. கோமளா ஹரி பிக்சர்ஸ்(Komala Hari Pictures) & ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் (one Drop Ocean Pictures) தயாரிப்பில்
செய்திக் குறிப்புகள்

ஒன்றரை நிமிடத்தில் கதை சொன்ன இயக்குநர் உடனே சம்மதித்த சமுத்திரக்கனி

அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’.ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஜிஆர்ஆர் மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது.பிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில்,
செய்திக் குறிப்புகள்

ஓரு சூப்பர் ஸ்டாரும் சில உதிரிப்பூக்களும் – கூரன் பட சுவாரசியம்

ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,சத்யன்,பாலாஜி சக்திவேல்,ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சித்தார்த் விபின்
செய்திக் குறிப்புகள்

ஜெகவீர் தமிழ்சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பார் – சுசீந்திரன் உறுதி

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவநாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவான திரைப்படம்   2கே லவ்ஸ்டோரி.   பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.  இந்நிலையில் படக்குழுவினர் பிப்ரவரி 17 அன்று பத்திரிகை, ஊடக
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பை விட இயக்கம்தான் எளிது – டான் ஆகாஷ் பாஸ்கரன் பேச்சு

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, எஸ்டிஆர் 49 ஆகிய படங்களைத் தொடர்ந்து, 4 ஆவது படைப்பாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி” படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம். “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில், அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர்,
செய்திக் குறிப்புகள்

பிரதீப்பை உருவகேலி செய்தவர்கள் கொண்டாடுவார்கள் – அஸ்வத் மாரிமுத்து உறுதி

‘ஓமைகடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ,கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத்கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, லியோன்