Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 30)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

தான் இயக்கிய படவிழாவில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை ஏன்?

நடிகர் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர், சரத்குமார், சரண்யா
செய்திக் குறிப்புகள்

டிராகன் படம் அனைவருக்கும் பிடிக்கும் – பிரதீப்ரங்கநாதன் நம்பிக்கை

அசோக்செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ பட புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி
செய்திக் குறிப்புகள்

என் முதல்படம் போல் உணர்கிறேன் – சுசீந்திரன் நெகிழ்ச்சி

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவ நாகரிக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் 2 கே லவ்ஸ்டோரி.புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வெட்டிங்க் போட்டோஃகிராஃபி
செய்திக் குறிப்புகள்

ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள் – கவுண்டமணி கட்டளை

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. இப்படத்தில் கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ், ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சாய் தன்யா, டெம்பிள் சிட்டி
செய்திக் குறிப்புகள்

டேனியல் பாலாஜியின் கடைசிப்படம் – விஜய்சேதுபதி வெளியிட்டார்

‘தி சவுண்ட் ஸ்டோரி’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர் பி எம் ‘ ( R P M) எனும் திரைப்படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்
செய்திக் குறிப்புகள்

குடும்பஸ்தன் வெற்றிக்குக் காரணம் இதுதான் – நன்றி விழா விவரம்

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் உருவான இப்படம் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா சனவரி 31 அன்று நடைபெற்றது.  நிகழ்வில்  இயக்குநர் சக்திவேல் பாலாஜி
செய்திக் குறிப்புகள்

20 பேரிடம் உரிமை வாங்கி உருவான படம் – விவரம்

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் தண்டேல் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

ரவிவர்மனுக்கு சர்வதேச அங்கீகாரம் – தமிழர்களுக்குப் பெருமை

தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராகியுள்ளார். இது குறித்த விவரம்…. சர்வதேசப் புகழ் பெற்ற, உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் அமைப்பான அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (ASC) உறுப்பினராக பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அமெரிக்கர் அல்லாத,
செய்திக் குறிப்புகள்

இது என்னைக் கொண்டாடும் நிகழ்வு – பாடகி சித்ரா நெகிழ்ச்சி

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது இரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் பிப்ரவரி
செய்திக் குறிப்புகள்

பெண்கள் புனிதர்கள் இல்லை மனிதர்கள் – இயக்குநர் பேச்சு

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான படம் பேட் கேர்ள் (Bad Girl). அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில்