Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 32)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

பயாஸ்கோப் படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தினேன் – தாஜ்நூர் நெகிழ்ச்சி

வெங்காயம் படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்தபடம் ‘பயாஸ்கோப்’.இப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இது ஓர் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். இந்த உண்மைக் கதையில் அசலான கதை
செய்திக் குறிப்புகள்

சொன்ன நேரத்தில் படத்தைக் கொடுத்தார் ஷங்கர் – தயாரிப்பாளர் பாராட்டு

ராம்சரண் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் பான்-இந்தியா திரைப்படம் கேம் சேஞ்சர்.இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொன்றில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் தோன்றுகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி
செய்திக் குறிப்புகள்

பாலா 25 விழாவில் சூர்யா – நெகிழ்ந்த நிமிடங்கள்

1999 ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ்த் திரையுலகின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் டிசம்பர் 18 அன்று, முன்னணி நடிகர்கள்,
செய்திக் குறிப்புகள்

மேனகா காந்தி கலந்து கொண்ட திரைப்பட விழா – வியக்க வைக்கும் பேச்சு

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒய்.ஜி.மகேந்திரன்,சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ.லெனின்
செய்திக் குறிப்புகள்

வறுமையிலும் நேர்மை வலியுறுத்தும் திரு.மாணிக்கம் – இயக்குநர்கள் புகழாரம்

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர்
செய்திக் குறிப்புகள்

எனக்குக் கிடைத்த வரம் ரக்‌ஷிதா – இயக்குநர் வெளிப்படை

சீகர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் எக்ஸ்டிரீம். இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,
செய்திக் குறிப்புகள்

இதுவரை களிமண் இனிமேல் பொம்மை – பாலாஜி முருகதாஸ் ஃபயர்

பல்வேறு வெற்றிப் படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் பல வெற்றித் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா
செய்திக் குறிப்புகள்

சம்பளம் இன்னும் வரல – போட்டுடைத்த மிர்ச்சி சிவா

அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

ரஜினி என் கடவுள் அவருடைய ஆசி கிடைத்துவிட்டது – தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’. இப்படத்தில் கதாநாயகனாக அன்சன் பால் நடிக்க, நாயகியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் சங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜி மற்றும் கவின் பாண்டியன் ஆகியோர் வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு
செய்திக் குறிப்புகள்

விடுதலை 2 வேற மாதிரி – சிலாகித்த இளையராஜா

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 26 அன்று நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராஜீவ் மேனன் பேசியதாவது…., ’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர்