Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 34)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

ஆகாஷ் முரளி அதிதி ஷங்கர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தது எப்படி? – விஷ்ணுவர்தன் விடை

அறிந்தும் அறியாமலும், பட்டியல், அஜித்துடன் பில்லா,ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தியில் ஷெர்ஷா என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அதன்பின் இப்போது, மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மருமகன் இயக்குநர் சினேகாவின் கணவர் எனப் பல பெரிய
செய்திக் குறிப்புகள்

டி 55 பட நிகழ்வில் வெற்றிமாறன் மாலையுடன் நிற்பது ஏன்?

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிகடை படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.அப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு வெளியான இன்றே தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அப்படம் குறித்த செய்திக்குறிப்பு… கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு : டி55 தனுஷ் நடிப்பில்,
செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் படம் கங்குவா – சூர்யா உறுதி

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.  விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது… சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை
செய்திக் குறிப்புகள்

எதிர்பாரா பரிசு – கண்ணீர் விட்ட இயக்குநர்

நடிகர் நகுல் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர்.கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நவம்பர் 4 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர்
செய்திக் குறிப்புகள்

வடசென்னைதான் வருமா? இதோ தென்சென்னைக்கு ஒரு படம்

தென் சென்னையை மையமாக கொண்ட கதையம்சத்தில் புதுமுகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”. சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன.இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் இரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக
செய்திக் குறிப்புகள்

ஜெயம்ரவி சரவெடியாய் வெடித்திருக்கிறார் – நட்டி பாராட்டு

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த்
செய்திக் குறிப்புகள்

தலைவாழை இலை விருந்து கங்குவா – சூர்யா பெருமிதம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 26.10.2024 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசியதாவது…., ’கங்குவா’ படம்
செய்திக் குறிப்புகள்

அண்ணாமலை ரஜினி போல் லக்கிபாஸ்கர் துல்கர் – இயக்குநர் தகவல்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ’லக்கி பாஸ்கர்’. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் தீபாவளி அன்று அதாவது, 31 அக்டோபர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படக்குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி
செய்திக் குறிப்புகள்

இனி இருக்காது இடைவெளி – கிருஷ்ணாவுக்கு வாழ்த்து

தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகனும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரருமான நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 ஆவது படத்தின் துவக்க விழா இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்தப்படத்தை,டான் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் எல்.கணேஷ் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்குகிறார். இப்புதிய படத்தின் தொடக்க விழாவில் கழுகு படத்தின் இயக்குநர்
செய்திக் குறிப்புகள்

பிளாக் படத்தின் இரண்டாம்பாகம் எடுத்துத்தான் ஆகவேண்டும் – ஜீவா பேச்சு

ஒரு பக்கம் வேட்டையன் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் நிலையில் இன்னொரு பக்கம் பிளாக் படத்தின் வித்தியாசமான கதை பற்றி வாய்மொழியாகப் பரவிய செய்திகளால் திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறும் மேஜிக்கையும் பிளாக் படம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களைத் தயாரித்து