Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 35)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

சூர்யா 45 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஆர்.ஜே.பாலாஜி இயக்குநரானது எப்படி?

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சூர்யா.சூர்யா 44 என்றழைக்கப்படும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என
செய்திக் குறிப்புகள்

அழகு அழுத்தம் ஆச்சரியம் – சீமான் சிலிர்ப்பு

எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிப்பில், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில்,கல்வியின் அவசியத்தை உணர்த்தும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “சார்”.  போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன்,போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு, இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

இந்தி பிக்பாஸ் வீட்டில் தமிழ்நடிகை – குவியும் வாழ்த்துகள்

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8,கடந்த ஞாயிறு அன்று துவங்கியது. அதில் நம் தமிழகத்தைச் சார்ந்த பல போட்டியாளர்கள்‌ பங்கேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அதே நாளில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் தொடங்கியது, அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக நம் தமிழகத்தைச் சார்ந்தவரும்,நடிகையுமான”ஸ்ருதிகா
செய்திக் குறிப்புகள்

பிரியா பவானி சங்கர் சண்டை போட்டார் – ஜீவா வெளிப்படை

அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் பிளாக். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். அக்டோபர் 11 ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, ‘பிளாக்’ படக்குழுவினர்
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் தமிழ் 8 தொடங்கியது – முதல்நாளிலேயே விஜய்சேதுபதி கொடுத்த அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில்,கடந்த 7 வருடங்களாக நடந்துவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8 ஆவது பாகம் அக்டோபர் 6 அன்று ஆரம்பமானது.ஏழாண்டுகளாக நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்துவந்தார்.இந்த முறை, நடிகர் விஜய்சேதுபதி தொகுப்பாளராகக் களமிறங்கி புதிய போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கினார்.  இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி போல் வருவார் ஜெகவீர் – சுசீந்திரன் உறுதி

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2 கே லவ்ஸ்டோரி”. திருமண புகைப்படங்கள் எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால்,இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும்
செய்திக் குறிப்புகள்

எதிர்மறைகள் கோலோச்சும் நேரத்தில் நேர்மறை மெய்யழகன் எடுத்தது ஏன்? – கார்த்தி விளக்கம்

கார்த்தி,அர்விந்த் சாமி,ஸ்ரீ திவ்யா,தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் மெய்யழகன்.2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவான இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது.படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில்
செய்திக் குறிப்புகள்

பிஞ்சு மனங்களிலும் வன்முறை – ஆலன் பட இயக்குநர் வேதனை

இயக்குநர் ஆர்.சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ எனும் இந்தத் திரைப்படத்தில் வெற்றி,மதுரா,அனு சித்தாரா, கருணாகரன்,விவேக் பிரசன்னா,’அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத்
செய்திக் குறிப்புகள்

வெனோம் தி லாஸ்ட் டான்ஸ் – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றாக வெனோம் உருவாக்கப்பட்டு உலகெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது,நடிகர் டாம் ஹார்டி ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இறுதிப் படத்திற்காக திரும்புகிறார். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்ளும் வேட்டையாடப்பட்டு இருவரும் பேரழிவு முடிவுக்குத் தள்ளப்படுவதும் அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்வதும்தான்
செய்திக் குறிப்புகள்

சேது படம்போல் சீரன் படமும் வெற்றிபெறும் – எம்.ராஜேஷ் வாழ்த்து

இயக்குநர் ராஜேஷ் எம் உதவியாளர் துரை கே.முருகன் இயக்கத்தில்,ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,இப்படத்தின் கதை,திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக்.மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார். ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக நடிக்க,இனியா,சோனியா அகர்வால்,ஆடுகளம்