Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 28)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

எமகாதகி படத்தின் தலையெழுத்து மாறிய தருணம் – இயக்குநர் நெகிழ்ச்சி

உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள படம் எமகாதகி. இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்‌ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ்
செய்திக் குறிப்புகள்

குடிக்கும் தண்ணீருக்கும் காசு இயற்கையின் சாபம் – வருணன் இயக்குநர் கோபம்

இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா,சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ்,ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ
செய்திக் குறிப்புகள்

ஆனந்தகிருஷ்ணனின் ஆரோக்கிய செயல் – பாக்யராஜ் வியப்பு

பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். மார்ச் 14 அன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2025 அன்று நடைபெற்றது. விழாவில் கலை இயக்குனரால் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த பொக்கிஷ பெட்டியில் சங்கிலி மற்றும் கிரெடிட் கார்டு மூலம் கோர்த்து செய்து இருந்த ராபர் இசைத்தகட்டை
செய்திக் குறிப்புகள்

குடும்பத்துடன் இரசிக்கும் படம் – கார்த்திக் சுப்புராஜ் சான்று

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் எட்டு அன்று நடைபெற்றது. நிகழ்வில்,தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது…..,
செய்திக் குறிப்புகள்

இளையராஜா சொல்வது சரியா? – சட்டநிபுணர் கருத்து

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்திருக்கிறார்.இதனால், பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு இல்லாத உரிமை எப்படி இசையமைப்பாளருக்கு மட்டும் இருக்கும்? என்கிற எதிர்ப்புக் குரல்களும் எழுந்து வருகின்றன. இந்தச் சிக்கலுக்கு சரியான தீர்வு இதுவரை எட்டப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், திரைப்பட இசை மற்றும் பாடல்கள், தனிப்
செய்திக் குறிப்புகள்

இதுதான் என் கனவு – ஸ்வீட்ஹார்ட் யுவன் பேச்சு

ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித்
செய்திக் குறிப்புகள்

அஜீத் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஆசை – ஆதி வெளிப்படை

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்தப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார்.‘ஈரம்’வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா,எம்.எஸ்பாஸ்கர், ராஜீவ் மேனன்,
செய்திக் குறிப்புகள்

தமிழின் ஹாரிபாட்டர் தான் கிங்ஸ்டன் – ஜி.வி.பிரகாஷ் பெருமிதம்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

புகழ்பெற்ற இயக்குநர் கே.ரங்கராஜின் புதியபடம் – விவரம்

உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம்,உயிரே உனக்காக,நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் கே.ரங்கராஜ் எழுதி இயக்கியுள்ள படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
செய்திக் குறிப்புகள்

பின்னணி இசை இல்லாத திகில்படம் மர்மர் – வியப்பூட்டும் விவரங்கள்

அறிமுக இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ள படம் மர்மர். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. புதுமையான படங்களை விரும்பும் சினிமா இரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.