Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 27)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

அமரன் படத்துக்குப் பிறகு.. – ஆர்பிஎம் இயக்குநர் பெருமிதம்

நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர் பி எம் (RPM)’படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 29 அன்று நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
செய்திக் குறிப்புகள்

சமூகவலைதளங்களின் இருட்டுப்பக்கங்கள் – வெளிப்படுத்தும் இராம்கோபால்வர்மா

இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’.ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு மார்ச் 29
செய்திக் குறிப்புகள்

குழந்தைகளும் பிரபலங்களும் பங்குபெறும் புதுநிகழ்ச்சி – விவரம்

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்திருக்கும் சன் தொலைக்காட்சி, புதிய புதிய நிகழ்ச்சிகளை வழங்குவதிலும் முன்னணியில் இருக்கிறது. அந்த தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி பற்றிய விவரம்….. சன் தொலைக்காட்சி மற்றும் மீடியா மேசன்ஸ் (Media Masons) ஆகிய நிறுவனங்கள்இணைந்து உங்கள் ஞாயிற்றுகிழமைகளை குதூகலிக்க செய்ய வருகிறது “நானும்ரௌடிதான்”
செய்திக் குறிப்புகள்

இது மலையாள சினிமாவின் முக்கியமான படம் – மோகன்லால் பெருமிதம்

நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுதி உருவாகியுள்ள படம் எம்புரான்.இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.  2019 இல் வெளிவந்து வெற்றிபெற்ற லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக “எம்புரான்”
செய்திக் குறிப்புகள்

நானும் எஸ்.ஜே.சூர்யாவும் – விக்ரம் பகிர்ந்த மலரும் நினைவுகள்

இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில்,விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீரதீர
செய்திக் குறிப்புகள்

நானே கதாநாயகனாக நடித்தது ஏன்? – ஈஎம்ஐ பட இயக்குநர் விளக்கம்

சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ஈஎம்ஐ(EMI) மாதத் தவணை. கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர், டிகேஎஸ், செந்தி குமாரி ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த
செய்திக் குறிப்புகள்

இந்தப்படம் என் இரசிகர்களுக்கானது – வீரதீரசூரன் விழாவில் விக்ரம் நெகிழ்ச்சி

இயக்குநர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா,சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. எதிர்வரும் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 20 அன்று
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநர் ஆகிவிட்டார் – அவருடன் ஓர் உரையாடல்

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டெஸ்ட். இறுதிச்சுற்று,விக்ரம் வேதா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சசிகாந்த்,இப்படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். முழுமையாகத் தயாராகிவிட்ட இப்படம், ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் இணைய தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் சசிகாந்த்
செய்திக் குறிப்புகள்

ட்ராமா நிச்சயம் வெற்றி பெறும் – பாக்யராஜ் உறுதி

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ட்ராமா. விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், ‘ஸ்மைல்’ செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் .
செய்திக் குறிப்புகள்

மர்மர் படம் பெற்ற வரவேற்பு – படக்குழு பெருமிதம்

தமிழ்த் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. இப்படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஜேசன் வில்லியம்ஸ் மேற்கொள்ள ஒலி வடிவமைப்பு பணிகளை கெவின் ஃபிரடெரிக்