Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 123)

செய்திக் குறிப்புகள்

Uncategorized செய்திக் குறிப்புகள்

இன்று பூசை நாளை படப்பிடிப்பு – சூர்யா 38 படம் தொடங்கியது

இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா
செய்திக் குறிப்புகள்

முந்தைய படங்களை விட மிரட்டலாக இருக்கும் – காஞ்சனா 3 படக்குழு உறுதி

சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ்
செய்திக் குறிப்புகள்

கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் நாய் – ராக்கி பட ஆச்சரியம்

கே.சி.பொக்காடியா எழுதி இயக்கியுள்ள படம் ராக்கி. ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் இஷான்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது…. சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள்.
செய்திக் குறிப்புகள்

மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்டவர் சூர்யா – இயக்குநர் விஜயகுமார் புகழாரம்

நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் குறுமுன்னோட்ட வெளியீட்டு விழா மார்ச் 23 அன்று சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குநர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ்,
செய்திக் குறிப்புகள்

படமாக வருகிறது பொள்ளாச்சி கொடூரங்கள்

கலையுலகில் இலட்சிய நடிகர் என்று போற்றப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகும் படம் கருத்துகளைப் பதிவு செய்.இப்படத்தில் நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். இப்படத்தை இயக்குகிறார் ராகுல். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 ,1 A.M ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். அந்த இரண்டு படங்களுமே திகில் படங்கள். எம் பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம்
செய்திக் குறிப்புகள்

ஆதி ஹன்சிகா இணையும் புதியபடம் இன்று தொடக்கம்

நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர் ஆதியும், நடிகை ஹன்சிகாவும். RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான “பார்ட்னர்” என்ற படத்தில் முதன்முதலாக இணைகிறார்கள் ஆதியும் ஹன்சிகாவும். ஈரம், அரவான், யூ-டர்ன் ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின்
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்தில் சூர்யா

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் “சிந்துபாத்”. பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்குப் பிறகு வேறுபட்ட கதைக்களத்தில் சேதுபதி திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது படமான சிந்துபாத்தில் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தைத் தொட்டுள்ளார்.
செய்திக் குறிப்புகள்

ஓவியாவின் 90 எம் எல் படத்தால் நடந்துள்ள நல்ல விசயம்

அனிதாஉதீப் இயக்கத்தில் ஓவியா நாயகியாக நடித்துள்ள 90 எம்எல் படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் நடித்திருந்த இளைஞர் பெயர் தேஜ்ராஜ். தேஜ்ராஜ் வேறு யாருமில்லை.பிரபல நடிகரான சரண்ராஜின் மகன் தான் இவர். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும்.ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார். அவரிடம்
செய்திக் குறிப்புகள்

பேய் ஆக நடிக்கும் யோகிபாபு – பட்டிபுலம் பட சுவாரசியங்கள்

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு “பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் யோகிபாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதாநாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்.இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர்.மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 12 என்றார்கள். நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக வெளியீட்டுத் தேதியில் மாற்றம் வரும் என்று