கே.வி.ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ்.கே.பாக்யராஜின் பாரிஜாதம்,ராதாமோகனின் மொழி, அபியும் நானும்,மணிரத்னத்தின் ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர்,பாடகர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குநராக
செய்திக் குறிப்புகள்
ஜெய், கேத்தரின் தெரசா, ராய்லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் எல்.சுரேஷ் இயக்கிருக்கும் படம் நீயா 2′. ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (மார்ச் 9,2019) நடந்தது. அந்நிகழ்வில் இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது…. பாலுமகேந்திரா சாரிடம் சுரேஷும் நானும் ஒன்றாகப் பணியாற்றியிருக்கிறோம்.அவர்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாகப் பேச உள்ளது உறியடி2. சூர்யா தயாரித்துள்ள
சொல்லாமலே படத்தில் தொடங்கி பிச்சைக்காரன் வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிபடுத்துபவர் இயக்குநர் சசி. இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் அடுத்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை. அக்காள் – தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார். அக்காவாக மலையாளத் திரையுலகின் முன்னனி
புதுமுக நடிகர் இளங்கோ நாயகனாகவும்,புதுமுகம் அஞ்சலி நாயர் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் நெடுநல்வாடை. அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் எழுதி இயக்கிருக்கும் இந்தப்படத்தில் பூ இராமு,அஜய் நடராஜ்,மைம் கோபி,ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு இசை ஜோஸ் ஃபிராங்க்ளின்,ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி,பாடல்கள் வைரமுத்து,படத்தொகுப்பு
பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் இயக்கும் புதிய படம் ஐபிசி 376. தகராறு, அண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் கே.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.கோலமாவு கோகிலா படத்தின் பணியாற்றிய ஆர்.நிர்மல் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பிரபாகர் பிரபல விநியோகஸ்தர். 96,
காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 4 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா
வடிவுடையான் கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் பொட்டு. இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களோடு தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு வசனம்
பரியேறும் பெருமாள் பட நாயகன் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் சத்ரு. கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இவர்களோடு பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்தப் படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.டி.இன்பினிட்டி டீல்
இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மார்ச் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் மார்ச் 1 ஆம் தேதி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில்,இயக்குநர் ஆர்.கண்ணன்,























