Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 126)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

மிகப்பெரிய விருதுக்காகக் காத்திருக்கிறேன் – டு லெட் இயக்குநர் செழியன் நேர்காணல்

சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, மாஸ்டர் தருண்பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டு லெட். கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படம்தான் ‘டு லெட்’. 2018
செய்திக் குறிப்புகள்

விஜய் அஜீத்தை இயக்கிய எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

விஜய்,அஜீத்,பிரபுதேவா,ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரை இயக்கிய எழில் இப்போது ஜி.வி.பிரகாஷை இயக்கவிருக்கிறார். பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ்.பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக்
செய்திக் குறிப்புகள்

சமுத்திரக்கனி படத்துக்கு தேசிய விருது – மக்கள் நம்பிக்கை

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் பெட்டிக்கடை. இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக
செய்திக் குறிப்புகள்

பிரதமர் முதல்வர் உட்பட எல்லோரையும் விளாசிய மாயன் இயக்குநர்

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன
செய்திக் குறிப்புகள்

அரவிந்த்சாமி படத்தின் தற்போதைய நிலை

அரவிந்த்சாமி இப்போது சதுரங்க வேட்டை2, நரகாசூரன், வணங்காமுடி ஆகிய படங்களோடு மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் “கள்ளபார்ட்” படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். பி.ராஜபாண்டி திரைக்கதை எழுதி இயக்கும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார். மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ்,
செய்திக் குறிப்புகள்

மரகதநாணயம் ராட்சசன் வரிசையில் வரும் சத்ரு

நவீன் நஞ்சுண்டான் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் சத்ரு. ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன்
செய்திக் குறிப்புகள்

ஜோதிகா நடிக்கும் புதிய படம் சூர்யா தயாரிக்கிறார்.

2 டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.ஜோதிகா நடிக்கிரார். இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதற்கான விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ் ஆர்
செய்திக் குறிப்புகள்

பொதுமேடையில் கட்டித் தழுவிய விஜய்சேதுபதி த்ரிஷா

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று (பிப்ரவரி 4,2019) நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி.பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன்,
செய்திக் குறிப்புகள்

தேவ் எப்படிப்பட்ட படம்? – கார்த்தி விளக்கம்

புது இயக்குநர் ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் தேவ். பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிப்ரவரி 4,2019 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை
செய்திக் குறிப்புகள்

சீயோன் பெரிய இயக்குநராக வருவார் – மிஷ்கின் பாராட்டு

தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டித் தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’. இந்தப் படத்தில் சந்தோஷ், அருண்ஆதித் ஆகியோர் கதையின் நாயகன்களாக நடிக்க, சுபிக்க்ஷா, அனுசித்தாரா, லிசா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் திருப்புமுனை கதாபாத்திரங்களாக இமான் அண்ணாச்சி, பில்லா பட வில்லன் யோக்