Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 109)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

தனுஷுக்கு மிக்க நன்றி – நெகிழும் சினேகா

மிக நீண்ட காலத்திற்குப் பின் நடிகை சினேகா தமிழ்தித்ரை உலகில் எல்லோராலும் பேசப்படும், பாராட்டப் படும் நிலைக்கு வந்து இருக்கிறார் என்றால் மிகை ஆகாது. பொங்கலுக்கு வெளியான “பட்டாஸ்” படத்தில் தனுஷ் மற்றும் சினேகாவின் நடிப்பு பெரும் பாராட்டைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் தொன்மைமிக்க தற்காப்புக்
செய்திக் குறிப்புகள்

இஸ்லாமிய இளைஞராக சிம்பு – புதிய பட அறிவிப்பு

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்டார். படத்தின் இசையமைப்பாளர், கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார், யார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், அடுத்த சில நாட்களில் சில முக்கியமான
செய்திக் குறிப்புகள்

பாபு யோகேஸ்வரன் பெரிய இயக்குநராக வருவார் – விஜய் ஆண்டனி புகழாரம்

எஸ் என் எஸ் பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்திருக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். டிசம்பர் 29 அன்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் நடந்தது.
செய்திக் குறிப்புகள்

விஜய் 64 பட முக்கிய அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்

விஜய்யின் 64 ஆவது திரைப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில்  சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . அனிரூத்  இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவினை சத்யன் சூரியனும் படத்தொகுப்பினை  பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் . இப்படத்தில் விஜய் சேதுபதி,அர்ஜுன் தாஸ் ,
செய்திக் குறிப்புகள்

அமெரிக்காவில் தர்பார் திரையிடல் – புதிய அறிவிப்பு

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர்  காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.   வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில்
செய்திக் குறிப்புகள்

இளையராஜா பாக்யராஜ் குறித்து பாரதிராஜா பேச்சு – பச்சை விளக்கு விழா சுவாரசியம்

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா
செய்திக் குறிப்புகள்

ரஜினி பற்றிய சர்ச்சை – ராகவா லாரன்ஸ் திடீர் விளக்கம்

நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. இந்தச் செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது….. தர்பார் இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக  நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி  கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது.  எனது படப்பிடிப்பு
செய்திக் குறிப்புகள்

பஞ்சராக்‌ஷரம் என்றால் என்ன? – டிரெய்லர் விழாவில் இயக்குநர் விளக்கம்

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் படம் ‘பஞ்சராக்ஷரம்’.டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா டிசம்பர் 21 அன்று நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது…. நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார். பாடலாசிரியர் ஜிகேபி
செய்திக் குறிப்புகள்

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற அசுரன்

சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று (டிசம்பர் 19) சிறந்த தமிழ்ப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றின் விவரங்கள்… சிறந்த படம் – முதலிடம் பிடித்தது ஒத்தசெருப்பு. தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான முதல் முயற்சி.கதை, திரைக்கதை, உள்ளிட்ட துறைகள், தொழில்நுட்பத்தைக் கதை சொல்லலுக்காகக் திறம்படக் கையாண்டது, திரையில் தோன்றாத சக
செய்திக் குறிப்புகள்

கடைசி விவசாயி படத்தில் விஜயசேதுபதி யோகிபாபு எதற்கு? – மணிகண்டன் விளக்கம்

‘காக்கா முட்டை’ படத்தின் மூலம், நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து வெற்றி கொடுக்க முடியும் என  நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதன் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் ‘கடைசி விவசாயி’.