Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 110)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

ஏழு பேர் கதை எழுதி ஐந்து மொழிகளில் வெளியாகும் படம்

*புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’. கன்னடம்,தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும்  ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி
செய்திக் குறிப்புகள்

பாலாவின் வர்மா படம் வராதது ஏன்? – முதல் அதிகாரப்பூர்வ தகவல்

தமிழ்சினிமாவில் தங்களது ஒளி ஓவியத்தால் சில திரைப்படங்களை காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்ற ஒளிப்பதிவாளர் சுகுமார். தற்போது மாமனிதன், கும்கி-2, தேன் ஆகிய படங்களை
செய்திக் குறிப்புகள்

தம்பி தபாங் 3 ஹீரோ ஆகிய படங்களோடும் நிற்போம் – பரத் நம்பிக்கை

டிசம்பர் 13 ஆம் தேதி ஏழெட்டுப் படங்கள் வெளியாகின. அவற்றில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை தினா ஸ்டுடியோஸ்,இன்க்ரெடிபிள் புரொடக்‌ஷன்,லீப்பிங் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளு வேல் எண்டர்டயின்மண்ட் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தது.
செய்திக் குறிப்புகள்

டிசம்பர் 20 இல் கொண்டாட்டம் – தம்பி ஹீரோ கார்த்தி உறுதி

‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நடிகர் கார்த்தி பகிர்ந்துக்கொண்டதாவது….. இந்தப்படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு கதையை விரிவாக எழுதிக் கூறும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு அண்ணி (ஜோதிகா) நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், அவரிடம்
செய்திக் குறிப்புகள்

சிம்பு கையால் பரிசு தமன்னாவின் பாராட்டு – நெகிழும் நடிகர் டிஎஸ்கே

அண்மையில் வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’, ‘தனுசு ராசி நேயர்களே’ ஆகிய படங்களில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK). அப்படங்கள் அவர் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கின்றன. திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே இப்படி ஒரு வெளிச்சத்தைப் பெறுவதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கிறது. மிகப்பெரிய போராட்டம் நடத்தி தனது
செய்திக் குறிப்புகள்

நான் அவளைச் சந்தித்த போது படத்தின் கதை -இயக்குநர் விளக்கம்

‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியிருக்கும் படம் நான் அவளைச் சந்தித்த போது. சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக
செய்திக் குறிப்புகள்

நாயகியின் துணிச்சல் முத்தம் – உதய் படத்தில் சுவாரசியம்

ஆர்ச்செர்ஸ் புரொடக்ஷன் சார்பில் உதய் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் உதய். கிடாவிருந்து எனும் படத்தை இயக்கிய தமிழ்ச்செல்வன் இப்படத்தை இயக்கியுள்ளார். மதராசபட்டினத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. நர்த்தகி, சும்மாவே ஆடுவோம், டோனி கபடிக்குழு, எந்த நேரத்திலும் ஏ.வி.எம்.-ன் அந்த நாள் போன்ற படங்களிலும் சில மலையாளப் படங்களிலும் கதாநாயகியாக நடித்த லீமா இப்படத்திலும்
செய்திக் குறிப்புகள்

ஜாதகத்தை நம்பலாமா? – திருவாளர் பஞ்சாங்கம் பதில் சொல்கிறார்

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா
சினிமா செய்திக் குறிப்புகள்

பிகிலை வென்ற கார்த்தி ஹீரோவையும் வெல்வார் – தம்பி படவிழா பேச்சு

கார்த்தி, ஜோதிகா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி.இந்தப்படத்தில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்திருக்கிறார். கமல் நடித்த பாபநாசம் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடித் தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல்,  ரமேஷ் திலக் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம்   “தம்பி” படத்தின் இசை
செய்திக் குறிப்புகள்

சிம்பு புகழ்பெற்றது எப்படி? – எதிர்வினையாற்று படவிழாவில் வெளியான ரகசியம்

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று