Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 108)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

எங்கள் குடும்பத்துக்குள் ஹிப்ஹாப் ஆதி வந்தது எப்படி? – வெற்றிவிழாவில் குஷ்பு வெளிப்படை

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்த நான் சிரித்தால். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ரவிமரியா, சாரா,முனீஸ்காந்த்,படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்த இந்தப்படம் பிப்ரவரி 14 அன்று வெளியானது. பிப்ரவரி 18 அன்று
செய்திக் குறிப்புகள்

மாஃபியா உருவாக இரண்டு பேர் காரணம் – உண்மையைச் சொன்ன கார்த்திக் நரேன்

இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”. துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா – பாகம் 1” படத்தை லைகா சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியன பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்
செய்திக் குறிப்புகள்

நெற்றிக்கண் தில்லுமுல்லு ஆகிய படங்களின் சர்ச்சை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை

கவிதாலயாவின் ‘நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ – திரைப்பட தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை… கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில் திரைப்படத்தயாரிப்புத்துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம். தமிழ்த் திரையுலக ஜாம்பவான் கே பாலச்சந்தர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக் காப்புரிமை
Uncategorized செய்திக் குறிப்புகள்

கன்னிமாடம் தரமான படம் – விஜய்சேதுபதி சமுத்திரக்கனி சான்றிதழ்

தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமாகி அதன்பின் தமிழ்த்திரையுலகில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் போஸ் வெங்கட்.அவர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும்
செய்திக் குறிப்புகள்

திரெளபதி படத்துக்குப் பதிலடியாக வரும் படம்

வர்ணாலயா சினி கிரியேசன், வி 5 மீடியா சார்பில் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் தயாரிக்க, எஸ்.பி. முகிலன், எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரிக்க, கீராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், “எட்டுத்திக்கும் பற ” சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
செய்திக் குறிப்புகள்

அஜீத்தை அறிமுகப்படுத்தியவர் கஷ்டப்படுகிறார் – தயாரிப்பாளர் வேதனை

கமல் கோவின்ராஜ்   தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன்.ஈ.எல்.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (சனவரி 30,2020) நடைபெற்றது. விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி. இவர் ஹைய்ட்டு இப்படி டான்ஸ்
செய்திக் குறிப்புகள்

உள்ளூரில் கிடைக்கிறது உலகசினிமா இசை

பிரபல விளம்பர பட இயக்குநரான லேகா ரத்னகுமார் தலைவராக இருக்கும் இசை நிறுவனம் லேகா மியூசிக். இந்நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைப் படவுலகில் புரிந்து கொண்டிருக்கிறது. இன்றைய கலைத்துறை வளர்ச்சியில், தொழில் நுணுக்க முன்னேற்றத்தில் இசை விஷயத்தில் நம் திரைப்படங்களும், வெப் தொடர்களும், குறும்படங்களும், வேறு பலகலைப் படைப்புகளும் உலகத் தரத்தில் இசையைக் கொண்டிருக்க வேண்டியது
செய்திக் குறிப்புகள்

விக்ரம்பிரபுவுக்கு தன்னம்பிக்கையா? தலைக்கனமா?

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சனவரி 23 அன்று மாலை நடந்தது. நிகழ்வில் நடிகர் சோனு பேசும்போது,,,, இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். எனக்கு இந்த வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அனைவருடனும் இணைந்து
செய்திக் குறிப்புகள்

சிம்பு பட இயக்குநரின் வியப்பூட்டும் புதியபடம்

அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ்,  ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ஜோஜோ மற்றும் ரியா சௌத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரிஷின் இசையமைத்துள்ளார். ஏவிஎஸ் பிரேம்
செய்திக் குறிப்புகள்

அமலாபாலின் தைரியம் யாருக்கும் வராது – இயக்குநர் புகழ்ச்சி

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.  ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குநர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட