Home Articles posted by cadmin (Page 505)
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனியுடன் இணைந்தார் ரம்யா நம்பீசன்

பாபுயோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் தமிழரசன். இந்தப் படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில்.சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குநர்
செய்திக் குறிப்புகள்

சீனாவில் சண்டை போட்ட பிரபுதேவா

எம்.எஸ்.அர்ஜூன் என்பவர் இயக்கத்தில், பிரபுதேவா கதாநாயகனாகவும் லட்சுமிமேனன் நடிக்கும் படம் எங் மங் சங். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார். வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் 63 படத்தில் அருண்விஜய்?

விஜய், நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் விஜய் 63 படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி இப்படம்
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் அடுத்த படம் குறித்துப் பரவும் தகவல்

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் மாற்றாக இப்படம் தயாராகிறது. இப்படத்தில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரிக்கும் போனிகபூர்தான், அஜீத்தின் அடுத்த படத்தையும்
சினிமா செய்திகள்

புது நடிகைக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பிறந்தநாள் பரிசு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல்’ படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அஅதற்கடுத்ததாக இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்தப் படத்தையும் 24
Uncategorized

ஸ்கிரீன்சீன் நிறுவனத்தின் 3 படங்களில் ஜெயம்ரவி நடிப்பது இதனால்தான்

கடந்த ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக், அடங்கமறு ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவற்றைத் தொடர்ந்து ஜெயம் ரவி மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனத்துடன் இணைந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க, ஒப்பந்தம் செய்திருப்பதாக ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
செய்திக் குறிப்புகள்

கார்த்தி நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. (K19)கே 19 என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அனைத்து
செய்திக் குறிப்புகள்

ஜெயலலிதா படத்தில் இணையும் பாகுபலி எழுத்தாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள். இதை முன்னிட்டு இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு ‘தலைவி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் தான் ஜெயலலிதாவின் “அதிகாரப்பூர்வ” வாழ்க்கை வரலாற்றுப்படம் எனக் குறிக்கப்படலாம், ஏனெனில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் இருந்து அனுமதி பெற்று
விமர்சனம்

எல்.கே.ஜி – திரைப்பட விமர்சனம்

லால்குடி கருப்பையா காந்தி என்கிற பெயரின் ஆங்கிலச் சுருக்கமே எல்கேஜி. அந்தப் பெயரில் நடித்திருக்கிறார்.ஆர்ஜே பாலாஜி. படத்தில் அவர் வார்டு கவுன்சிலராக இருக்கிறார். அவருடைய அப்பா பெயர் அழகு மெய்யப்பன். அந்த வேடத்தில் நாஞ்சில் சம்பத்.நடித்துள்ளார். படத்தில்,அவர் மேடைப்பேச்சாளர். தோற்றுப்போன அரசியல்வாதியாகக் காட்டப்படுகிறார். பதவி பணம் சேர்த்தால்தான் அரசியல்வெற்றி என்கிற
செய்திக் குறிப்புகள்

சேரன் இப்படி நடிக்கலாமா? – திரையுலகினர் அதிர்ச்சி

இயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாகப் படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர். அப்படிப்பட்டவர் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் அதிரடியாக நடித்துள்ளார். சேரன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க