Home Articles posted by cadmin (Page 503)
செய்திக் குறிப்புகள்

நடிகை நந்திதாவின் புது அவதாரம்

பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் இயக்கும் புதிய படம் ஐபிசி 376. தகராறு, அண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் கே.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.கோலமாவு கோகிலா படத்தின் பணியாற்றிய ஆர்.நிர்மல் படத்தொகுப்பைக்
சினிமா செய்திகள்

சிம்பு பற்றிய ஹன்சிகாவின் ட்வீட்டால் பரபரப்பு

சிம்புவும், ஹன்சிகாவும் விஜய்சந்தர் இயக்கத்தில் வெளியான வாலு படத்தில் ஒன்றாக நடித்தவர்கள்.இருவரும் காதலித்து பிரிந்தவர்கள். இந்நிலையில் மீண்டும் ஹன்சிகா சிம்பு ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். ஹன்சிகாவின்ஐம்பதாவது படம் மஹா. லக்‌ஷ்மண் இயக்கிய ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இந்தப் படத்தை
செய்திக் குறிப்புகள்

ராசியான கைகளுக்கு சொந்தக்காரர் கார்த்தி – ஜூலை காற்றில் விழாவில் புகழாரம்

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 4 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா
சினிமா செய்திகள்

அஜீத் பட முதல்பார்வையில் முதல்மாற்றம்

சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத், அஜீத்தின் 59 ஆவது படத்தை இயக்கிவருகிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப்படம் ‘பிங்க்’. அந்தப்படத்தின் தமிழாக்கம்தான் இந்தப்படம். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்துவருகிறது. நிரவ்ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா
சினிமா செய்திகள்

சொதப்பிய கஸ்தூரி கடுப்படித்த கார்த்தி – பாடல்விழாவில் பரபரப்பு

கே.சி.சுந்தரம் என்பவரது இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. இப்படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று காலை (மார்ச் 4,2019) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும்
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் புதிய படம் மார்ச் 6 இல் தொடக்கம்

கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா விரைவில் வெளியாகவிருக்கிறது. தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குப் போவதற்கு முன், இன்னொரு புதிய படத்தின் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறாராம் தனுஷ்.
செய்திக் குறிப்புகள்

பரத் படங்களில் இதுவே முதன்முறை – இயக்குநர் வடிவுடையான் பெருமிதம்

வடிவுடையான் கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் பொட்டு. இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களோடு தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு வசனம்
விமர்சனம்

90 எம் எல் – திரைப்பட விமர்சனம்

திருமணமான பெண் தாமரை (பொம்மு லட்சுமி),திருமணமாகாத சுகன்யா (மோனிஷா ராம்),திருமணமாகி கையில் குழந்தையுடன் இருக்கும் காஜல் (மசூம் ஷங்கர்),புதிதாக திருமணமான பாரு (ஸ்ரீகோபிகா) ஆகிய நான்கு பெண்கள் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். அங்கு புதிதாகக் குடியேறுகிறார் ரீட்டா (ஓவியா). அதுவரை தாங்கள் உண்டு தங்கள் குடும்பம் உண்டு வாழும் நான்கு பெண்களின் வாழ்க்கையில்