Home Articles posted by cadmin (Page 444)
செய்திக் குறிப்புகள்

கதையை நம்பினோர் கைவிடப்படார் – பாப்பிலோன் பட நாயகன் உறுதி

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்தப் படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் கதாநாயகன்.
விமர்சனம்

பிகில் – திரைப்பட விமர்சனம்

ஒரு அமைச்சரையே நேருக்கு நேராக மிரட்டும் அளவு  சென்னையில் பிரபல தாதாவாக இருக்கிறார் விஜய்.   அவர், திடீரென இந்திய அளவிலான போட்டியில் பங்கு கொள்ளும் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகிறார். ஏன்? எப்படி? அதன்பின் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.  தாதா, கால்பந்து வீரர் என்கிற இரு பாத்திரங்கள் மட்டுமின்றி அப்பா மகன் என்று இருவேடங்களில்
விமர்சனம்

கைதி – திரைப்பட விமர்சனம்

பத்தாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தவுடனே தவறான புரிதல் காரணமாக காவல்துறையிடம் சிக்குகிறார் கார்த்தி. பெற்ற மகள் அனாதை இல்லத்தில் இருப்பதை அறிந்து பார்க்கப் போகும் நேரத்தில் அவருக்கு இந்தச் சிக்கல். அதே நேரத்தில் 840 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கைப்பற்றுகிறார் நரேன். அதனால் அவரையும் அவரது சகாக்களையும் கொல்லத் துடிக்கும் வில்லன் கூட்டம். இந்நிலையில்
சினிமா செய்திகள்

பிகில் – நள்ளிரவு வரை நீண்ட சிக்கல்

விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் சிறப்புக்காட்சிகள் அதிகாலை 5 மணிக்காட்சி திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரசு விடுமுறை நாட்களில் மட்டும்தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என்றும் இன்று வேலைநாள் என்பதால் சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு சொல்லிவிட்டது. சிறப்புக்காட்சி என்பதால் ஒரு நுழைவுச் சீட்டுக்கு ஆயிரம் ரூபாய் 
செய்திக் குறிப்புகள்

கைதி இரண்டாம் பாகம் – கார்த்தி புதிய தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற ‘கைதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பகிர்ந்த கருத்துகள்… புதிய யோசனை, புதுக்கதை கேட்டுப் பாருங்கள் என்று லோகேஷ் கதை கூறியதும், இது சிறிய படமல்ல ‘டை ஹார்ட்’, ‘ஸ்பீட்’ போல
சினிமா செய்திகள்

போயஸ்கார்டனில் அட்லி – ஆச்சரியத்தில் திரையுலகம்

2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. அதற்கடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தை இயக்கியுள்ளார்.பிகில் நாளை வெளியாகவிருக்கிறது. இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லி, சுமார் இருபது கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம்.அதுவும் ரஜினி வீடு இருக்கும்
சினிமா செய்திகள்

இந்தியன் 2 – ஷங்கர் புது முடிவு அனிருத் அதிர்ச்சி

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரத்னவேல், இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு 2018 நவம்பரில்
சினிமா செய்திகள்

முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்

தனுஷ் நடித்த 3 படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயன். அதன்பின் தனுஷே சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து எதிர்நீச்சல் படத்தை எடுத்தார். சிவகார்த்திகேயன் படங்களின் தொடர் வெற்றி காரணமாக  அவருடைய வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் அமைந்தது. 2018 டிசம்பரில் தனுஷ் நடித்த மாரி 2 படம் வெளியான அதேநாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படம் வெளியாகி வெற்றி
செய்திக் குறிப்புகள்

மகன் துருவிற்கு விக்ரம் சொன்ன அறிவுரை

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழாக்கம் தான் இந்த ஆதித்ய வர்மா. இதில்தான், துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கிரிசாயா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல
சினிமா செய்திகள்

விஜய்க்கு மத சாயம் பூசும் முயற்சி – எஸ்.வி.சேகர் கருத்து

விஜய் நடித்திருக்கும் பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாவதையொட்டி, அந்தப்படத்தில் விஜய் அணிந்திருக்கும் உடையின் வடிவைமைப்பில் பிகில் உடை என்கிற பெயரில் விற்பனை செய்கிறார்கள். காவி வேட்டி கறுப்பு சட்டை மற்றும் சிலுவையும் சேர்த்து விற்பனைக்கு இருக்கிறது. இதனால், *கடைகளில் பிகில் உடை* : நடிகர் *ஜோசப் விஜய்* தனது பல *இந்து ரசிகர்களை* மதம் மாற்றம் செய்ய *மிஷனரி*