விஜய்யின் பிகில் படத்தை இயக்கியிருக்கும் அட்லி, அடுத்து இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவிருக்கிறார் என்கிற பேச்சு இருக்கிறது. இந்நிலையில் இன்று, ஷாருக்கும் அட்லியும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யாரும் அறிவிக்காமலேயே சமூக வலைதளங்களில்
அழகி திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் ஜார்ஜ் மரியான். நகைச்சுவை மற்றும் சிறுசிறு துணை கதாப்பாத்திரங்களில் தலைகாட்டுபவர். இந்த தீபாவளியை ஒட்டி வெளியான விஜய்யின் “பிகில்”,கார்த்தியின் “கைதி” ஆகிய இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். “பிகில்” படத்தில் சர்ச் ஃபாதராக கலக்கியிருகும் இவர், “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ளார்.
விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான இந்தப்படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. படம் வெளியான வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் என்றும்
விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. நடுவில் சில நாட்கள் இடைவெளியோடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. லோகேஷ்கனகராஜ் இயக்கும் அந்தப்படத்தில், முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். 2017 தீபாவளி நாளில் விஜய்
ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் தற்போது நடந்துவருகின்றன. 2020 பொங்கல் நாளில் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த செய்திகள் கசிகின்றன. கத்தி, துப்பாக்கி,சர்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து
சுர்ஜித் இழப்பையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். குழந்தை சுர்ஜிதின் மரணத்தால் இன்று அக்டோபர் 29 தனது பிறந்த நாளை ராகவா லாரன்ஸ் கொண்டாடவில்லை. அதோடு சுர்ஜித்தின் பெற்றோருக்கு அவர் விடுத்த வேண்டுகோள்…. “ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டுச்சென்று விட்டான் சுர்ஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும்
பாகுபலி வெளியானதிலிருந்தே அரசல் புரசலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விசயம் இப்போது நடைமுறைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள். ஆம், அப்போதிருந்தே பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அது இப்போது உறுதியாகிவிட்டதாம். சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் முடிவடைந்ததும் ராஜமெளலி இயக்கும் படத்தைத் தொடங்கத்
கைதி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது… ‘கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் 64 என்றழைக்கப்படும் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது படம் கைதி வெளியானது. அதுவும் விஜய்யின் பிகில் வெளியான அன்றே கைதியும் வெளியானது. அப்படம் விஜய் படத்தைவிட நன்றாக
திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலி, தன் நண்பர்களுடன் பிகில் படம் பார்க்கப் போன இடத்தில் நடந்த கசப்புகளைப் பதிவு செய்துள்ளார்.வெகுமக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அப்பதிவு…. இன்று(25.10.2019) வேளச்சேரி கிராண்ட் ஸ்கொயர் மால் ‘பிவிஆர்’ தியேட்டரில் பிகில் படம் பார்க்கச் சென்றிருந்தோம். 10 பேர். பிகில் படம் ஏறக்குறைய மூன்று மணி நேரம். முதல் நாள்




















