மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. தாய்லாந்தில் தொடங்கும் முதல்கட்டப் படப்பிடிப்பில் கார்த்தி நடிக்கிறார். இப்படத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எதையும் படக்குழுவினர் அறிவிக்கவும்
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா,ஐஸ்வர்யா லட்சுமி,அகன்ஷாபூரி,சாயாசிங்,யோகிபாபு, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ஆக்ஷன். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவம்பர் 8 அன்று நடந்தது. சந்திப்பில் விஷால்,தமன்னா, அகன்ஷாபூரி, சாயாசிங், சாரா, ஹிப்ஹாப்தமிழா
சென்னை மாநகரத்தில் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கும் கதாநாயகி பூஜாஸ்ரீ, தன்னைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஏதாவதொரு காரணம் சொல்லி தவிர்த்து வருகிறார். அதற்குக் காரணம் ஒரு கிராமத்து இளைஞனான நாயகன் வசி. அவர் மீதான அதீத காதல் காரணமாகவே நாயகி திருமணத்தைத் தவிர்க்கிறார். இந்தக்காதல் கதையோடு விளை நிலங்களைக் கையகப்படுத்தி நாசகாரத் தொழிற்சாலைகள் அமைப்பதை எதிர்த்துப்
பிரதமர் முதல்வர் போன்ற பிரமுகர்கள் ஓரிடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்குப் பல மணி நேரங்கள் முன்பாக சாலையோரம் சீரான இடைவெளியில் காவலர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து உள்ளுக்குள் பரிகசித்துச் சென்றிருப்போம். மிக மிக அவசரம் படம் நம் எண்ணத்தை முற்றிலும் மாற்றிவிடுகிறது. தனக்குக் கீழே பணிபுரியும் ஒரு பெண் காவலர் மீது உயரதிகாரிக்குக் கோபம். அதனால் அந்தப் பெண்
இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஹீரோ. இப்படம் 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே தேதியில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இதனால் முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த
விஜய் நடித்த சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள்
நடிகர் விக்ரம் மகன், த்ருவ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஆதித்ய வர்மா. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தின் தமிழாக்கமான இந்தப் படத்தை கிரிசாயா இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆதித்ய வர்மா படம் வரும் 8 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும்
நவம்பர் ஏழாம் தேதி நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள். அதோடு அவர் திரைத்துறைக்கு வந்து அறுபது ஆண்டுகள் ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் (1960) வெளியாகி 60 ஆண்டுகள் ஆகின்றன. கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி அவரது தந்தை டி.சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் காலை 10.30 மணிக்கு
சில படங்களில் நடித்ததோடு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று புகழ் பெற்றவர் நடிகை மீராமிதுன்.இவர் அல்டோபர் 2 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தனக்கு இன்னும் 10 பைசா கூட விஜய் தொலைக்காட்சி வழங்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், தமிழகக் காவல் துறையையும் கடுமையாகச் சாடினார். சிலர் கொடுக்கும்
The BIGGEST single of the year arrives! Make way for complete #Verithanam packed with all things mass! #ThalapathyVijay crooning the #ARRahman single for #Atlee’s #Bigil is truly momentous! Plug in your earphones and hit the repeat button already!




















