Home Articles posted by cadmin (Page 401)
சினிமா செய்திகள்

அட்லியை நிராகரித்த சன் பிக்சர்ஸ்

நடிகர் விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர்.இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா சிக்கலால் கால வரையறையற்று தள்ளிப் போயிருக்கிறது.இந்தச் சிக்கல் முடிவடைந்தவுடன் அப்படம் வெளியாகும். இதற்கிடையே விஜய்யின் 65 ஆவது படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்துவிட்டன. இறுதியாக
சினிமா செய்திகள்

அஜீத் பிறந்தநாள் – இயக்குநர் சேரன் பதிவால் பரபரப்பு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்திற்கு இன்று (மே 1) பிறந்த நாள். அவர் இன்று தனது 49 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கொரோனா அச்சுறுத்த்தலால் ட்விட்டர் தளத்தில் கூட எந்தவொரு கொண்டாட்டமும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ரசிகர்களோ தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து குவிந்து
சினிமா செய்திகள்

சூர்யா படச்சிக்கல் – தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சமரசம்

சூர்யா தயாரிப்பில் உருவான பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிடும் முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லி
சினிமா செய்திகள்

கமல் அஜீத் விஜய் சூர்யாவுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் உட்பட எல்லோரும் மக்களிடம் கையேந்துகிறார்கள். தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை அதிகப்படியான நிவாரணத் தொகையை அறிவித்தவர் ராகவா லாரன்ஸ். அதுமட்டுமன்றி, பல்வேறு வகையில் உதவிகளும் செய்து வருகிறார். இதுவரை செய்த உதவிகள் குறித்தும், இனிமேல் செய்யப்போவது குறித்தும் ஒரு நீண்ட பதிவொன்றைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்
சினிமா செய்திகள்

நெட்ஃபிளிக்ஸ் செய்த தவறு – ஆர்கேநகர் இணையத்தில் வெளியானதின் பின்னணி

வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ், சம்பத், சனா, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘ஆர்.கே.நகர்’. ‘வடகறி’ படத்தின் இயக்குநர் சரவண ராஜன் இயக்கியிருந்தார். நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பிலிருந்து வந்தது. பொருளாதாரச் சிக்கலால் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி பல முறை அறிவிக்கப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு
சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு விஜய்சேதுபதி வெளிப்படையான ஆதரவு

தனியார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜோதிகா, கோயில்களைக் குறித்துப் பேசிய விசயம் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் ஜோதிகாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த சர்ச்சை தொடர்பாக சூர்யா நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதியில்…. அறிஞர்கள்‌, ஆன்மிகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி
சினிமா செய்திகள்

சூர்யா படச் சிக்கல் – தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி எதிர்ப்பு

பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிடும் முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விரைவில் வரவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி சார்பில் தலைவர்
சினிமா செய்திகள்

பொன்மகள்வந்தாள் ஒரு சின்னப்படம் அதற்குத் தடை போடாதீர்கள் – தயாரிப்பாளர் வேண்டுகோள்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக இணையத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது. இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல்
செய்திக் குறிப்புகள்

ஜோதிகா குறித்த சர்ச்சை – சூர்யா அறிக்கை

அண்மையில் தனியார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜோதிகா, கோயில்களைக் குறித்துப் பேசிய விசயம் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் ஜோதிகாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த சர்ச்சை தொடர்பாக சூர்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை’ என்கிற
சினிமா செய்திகள்

அமேஸானை நம்பி ஏமாறாதீர்கள் – சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு இயக்குநர் வேண்டுகோள்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்மகள்வந்தாள் படத்தைத் திரையரங்குகளுக்குக் கொண்டுவராமல் நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்திருப்பதால் தமிழ்த் திரையுலகில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் கிடைக்காத சிறு முதலீட்டுப் படங்களுக்கு இது வரப்பிரசாதம் என்று இதை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள்.  இந்நிலையில், கோகோமாக்கோ,இந்தநிலைமாறும் ஆகிய