Home Articles posted by cadmin (Page 333)
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனை தள்ளி வைத்த மணிரத்னம் உறுதிப்படுத்திய கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக
சினிமா செய்திகள்

சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை வெளியீடு – கலைப்புலி எஸ்.தாணு அதிரடி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் கர்ணன் படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கும் நேரத்தில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஏப்ரல் 10 முதல் 30 வரையிலான அக்கட்டுப்பாடுகளில் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படவேண்டும் என்கிற கட்டுப்பாடும் உள்ளது. இதனால், கர்ணன்
Uncategorized

திரைப்படங்கள் தொடர்பான மத்திய அரசின் திடீர் முடிவு – திரையுலகம் அதிர்ச்சி

திரைப்படத் தணிக்கைச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது. தணிக்கை வாரியம் கொடுக்கும் சான்றிதழை ஏற்க முடியவில்லை என்றாலோ, ஏற்க முடியாத அளவுக்குப் படத்தில்
செய்திக் குறிப்புகள்

5 நாட்களில் 10 கோடி – சுல்தான் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

கார்த்தியின் சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியானது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்புக்கிடையிலும் திரையரங்குகளில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இப்படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்,நாயகன் கார்த்தி, நடிகர்கள் பொன்வண்ணன், மயில்சாமி, லால், அர்ஜித், காமராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், இசையமைப்பாளர்கள் விவேக் –
சினிமா செய்திகள்

துக்ளக் தர்பார் ஓடிடியில் வெளியாகிறது ?

புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை
சினிமா செய்திகள்

டப்பிங் பேச மறுத்த அரவிந்த்சாமி – தலைவி பட சிக்கல்

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல்
சினிமா செய்திகள்

விஷாலை நம்பினேன் இப்படிச் செஞ்சிட்டாரே? புலம்பும் உதவி இயக்குநர் – விஷால் 31 பட சர்ச்சை

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சக்ரா’. பிப்ரவரி 19- ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தை விஷாலே தயாரித்து நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாதியில் நின்றிருக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் தொடங்குவார் என
விமர்சனம்

மண்டேலா – திரைப்பட விமர்சனம்

தனக்கென ஒரு பெயர் கூட இல்லாமல் வளர்ந்து ஆளாகி ஊரிலுள்ளோருக்கு முடிவெட்டுதல் மட்டுமின்றி எல்லா வகையான உபகாரங்களையும் செய்து கொண்டிருக்கிறார் யோகிபாபு.  திடீரென அவருக்கு அமையும் நல்வாய்ப்பால் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன.  அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைத் திகட்டத் திகட்டச் சொல்லியிருக்கும் படம்தான் மண்டேலா. டேய் இளிச்சவாயா? என்றழைப்பதை எவ்வித
சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கருக்கு ஆர்.பி.செளத்ரி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் – உண்மை என்ன?

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, காவல்துறை வழக்கு எனப் பல தடைகளைச் சந்தித்து இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியான
விமர்சனம்

சுல்தான் – திரைப்பட விமர்சனம்

பிறக்கும்போதே அம்மாவை இழக்கும் கார்த்தி, அம்மா போல் தன்னை வளர்த்தவர்களைப் பாதுகாக்கப் போராடுவதுதான் சுல்தான். வழக்கமான அட்டகாசச் சிரிப்புடன் அறிமுகமாகும் கார்த்தி, படம் முழுக்க இறங்கி விளையாடியிருக்கிறார். இடைவேளை நேரத்தில் வருகிற சண்டைக்காட்சியில் விஸ்வரூபம் எடுத்து மிரள வைக்கும் அவர் நாயகி ராஷ்மிகாவைப் பார்த்து மிரளும்போது ரசிக்க வைக்கிறார்.ஒரு பெரும்பழியைச் சுமந்து