எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் ‘வலிமை’யின் ஒட்டுமொத்தப்
இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.அந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துபாயில் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் மேலே உள்ளது. புகைப்படத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. அதன்பின்
நடிகர் தம்பி ராமய்யா மகன் உமாபதி ராமய்யா கதாநாயகனாகவும் நாயகியாக சம்ஸ்கிருதியும் நடித்துள்ள படம் தண்ணிவண்டி. பாலசரவணன், தம்பிராமய்யா, தேவதர்ஷினி, வினுதலால், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டத்தை இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது….. ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் ஒரு பெரிய
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் 99 பாடல்கள். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மார்ச் 25,2021) நடந்தது. இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன்,யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் நடந்துகொண்டது பெரும் வரவேற்பைப்
வனங்களைக் காக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காடனுக்கும் வனத்தைப் பணமாக்க என்னும் பணந்தின்னிகளுக்கும் நடக்கும் போர்தான் காடன். காட்டில் திரியும் யானைகளைப் பேர் சொல்லி அழைப்பது, மரங்கள் மற்றும் செடிகளோடு பேசுவது, பறவைகளோடு உரையாடுவதென காடன் என்கிற பெயருக்கேற்ற வேடத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.காடனாக நடித்திருக்கும் ராணாவும் ஒரு பக்கம் தோள்பட்டையை உயர்த்திக்
நடிகர் ஆர்யா ஜெர்மனியில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண் விட்ஜாவிடம், 3 வருடங்களாகப் பழகி, விட்ஜாவைக் காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 70 இலட்சத்து 40,000 ரூபாயை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அதன் பின் அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வரவில்லை. சனவரி மாதம் தமிழர்திருநாளையொட்டி வெளீயான மாஸ்டர் திரைப்படத்துக்கு மக்கள் அலையலையாக வந்தார்கள். அப்படம் தமிழகத் திரையரங்குகளில் மட்டும் சுமார் 140 கோடி வசூல் செய்தது என்கிறார்கள். அதன்பிறகு இரண்டுமாதங்களாகத் திரையரங்குகளில் பெரிய கூட்டம் இல்லை. அதற்கு முக்கியக் காரணம்,
Dream Warrior Pictures Proudly Presents The Official Trailer Of Karthi’s #Sulthan, Directed By Bakkiyaraj Kannan. Starring #Karthi, #RashmikaMandanna, Napoleon, Lal, Yogi Babu & others. Directed by: Bakkiyaraj Kannan Production House: Dream Warrior Pictures Producers: S R Prakash Babu, S R Prabhu Executive Producer: Aravendraj Baskaran Creative Producer:
கார்த்தி,ராஷ்மிகா,நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான்.பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்தை டிரீம்வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி படம் வெளீயாகவிருக்கும் நிலையில் இன்று (மார்ச் 24) அப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.கார்த்தி, ராஷ்மிகா, பாடலாசிரியர் தனிக்கொடி, விவேகா, நடிகர்கள் பிரின்ஸ், சென்றாயன், கேஜிஎஃப்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிப்பு.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி பிரகாஷ்குமார் இசை, கலை இயக்கம் ஜாக்கி என்றும் சொல்லப்பட்டிருந்தது. சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை





















