வலிமை படத்துக்கு அடுத்தும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்துவருகிறது. அஜீத் 61 என்றழைக்கப்படும் அந்தப்படத்தையும் இந்தித் தயாரிப்பாளர் போனிகபூரே தயாரிக்கிறார். இதற்கடுத்து அஜீத்தின் 62 ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”. இதில்,அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த், ரவி மரியா, ராகுல், கிரிஷ், கேபிஒய் யோகி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு பிரவீன் குமார்,இசை போபோ சசி, படத்தொகுப்பு ராகுல்,கலை இயக்கம் ஜி.துரை ராஜ்,
அருண்விஜய் அவர் மகன் அர்ணவ் விஜய் அவருடைய அப்பா விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ஓ மை டாக். இவர்களோடு மகிமா நம்பியார், வினய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.புது இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான “ஓ மை டாக்” திரைப்படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது
விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கியது. ஐந்துநாட்கள் மட்டுமே நடந்து முடிந்தது. அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மே 5 ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம். இப்படத்துக்கு அடுத்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இப்படம் வெளீயீட்டுக்குத் தயாராகியுள்ளது. ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்
இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளீயிட்டுள்ளது உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம். இதற்கடுத்து ஏப்ரல் 28 ஆம் வெளியாகவுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் இசையை இயக்குநர் பாரதிராஜா வெளியிட வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து
கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இபடத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி,
நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் படம் ‘ஓ மை டாக்’. இப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்நிலையில், ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். அந்நிகழ்வில், மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது
யோகிபாபு இப்போது நிறையப் படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கிறார். அவரை முதன்மையாக வைத்தும் சில படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. படப்பிடிப்புக்குச் சரியான நேரத்தில் வருவதில்லை, வந்தாலும் இயக்குநர்கள் சொல்கிறபடி நடிப்பதில்லை என்பது உட்பட நிறையப் புகார்கள். இப்போது அதைக் காட்டிலும்





















