Home Articles posted by cadmin (Page 263)
சினிமா செய்திகள்

அடுத்த படமும் தெலுங்குத் தயாரிப்பாளருக்கே – சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு

சிவகார்த்திகேயன் இப்போது, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போதைக்கு ‘எஸ்கே20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை, ‘ஜதி ரத்னலு’என்கிற தெலுங்குப் படம் மூலம் புகழ் பெற்ற கே்வி.அனுதீப் இயக்குகிறார். சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு (சிவாஜி
சினிமா செய்திகள்

புதியபாதையில் சுசீந்திரன் – படப்பிடிப்பு இன்று தொடக்கம்

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் புதியபடம் ‘வள்ளி மயில்’.தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரவேற்பைப் பெற்ற ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) வள்ளி மயிலாக நடிக்கிறார்.  இவர்களோடு ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா
சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம் இன்று – கலைஇயக்குநர் மகளை மணக்கிறார்

தமிழ்த் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் தன் இல்வாழ்க்கைத் துணையை சட்டப்பூர்வமாகப் பிரிந்தார். டிசம்பர் 29,2021 அன்று அவர் வெளீயிட்டிருந்த அறிவிப்பில், “வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள்
செய்திக் குறிப்புகள்

கதாநாயகர்கள் செய்யும் அனைத்தையும் நாங்கள் செய்திருக்கிறோம் – கன்னித்தீவு பட நாயகி பெருமிதம்

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குநர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி,
விமர்சனம்

ரங்கா – திரைப்பட விமர்சனம்

அரியவகை நோய்களில் ஒன்றான ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்கிற நோய்த் தாக்கம் உள்ள கதாநாயகன் சிபிராஜ். குழம்பவேண்டாம், இந்த நோய் உள்ளவர்கள் கை அவர்கள் நினைப்புக்குக் கட்டுப்படாமல் தன் போக்குக்கு வேலை செய்யும். எடுத்துக்காட்டாக, இங்கு கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் இடத்தில் எதிரில் உள்ளவர் முகத்தில் உங்கள் கை குத்துவிடும். நீங்கள் சிக்கலில் மாட்டிக்
விமர்சனம்

டான் – திரைப்பட விமர்சனம்

எதிர்காலத்தில் தான் என்னவாகவேண்டும்? என்பதைத் தேடிக் கண்டடைவதையே வேலையாக வைத்திருக்கும் கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு. அப்படிப்பட்டவர் அப்பாவின் விருப்பத்துக்கேற்ப பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்.  அங்கு நடக்கும் அலம்பல்கள் புலம்பல்கள் அடிதடிகள் ஆகியனவற்றைத் தாண்டி தன்னைக் கண்டடைந்தாரா? என்பதைச் சொல்வதுதான் படம். டான் என்றால் ரவுடிகளின் தலைவன் என்பார்கள். இந்த டான்
சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ஒரு கோடி – ஐங்கரன் வெளீயீட்டுச் சிக்கலில் நடந்தவை என்ன?

ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ஐங்கரன்.  விஜய்சேதுபதி நடித்த றெக்க உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த கணேஷ் என்பவர் தயாரித்திருக்கிறார். இப்படம் தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா சிக்கல் காரணமாக படவெளியீடு தாமதமாகிக் கொண்டே இருந்தது.  கடைசியாக போனவாரம் இந்தப்படம் வெளீயாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில்
சினிமா செய்திகள்

அட்லியை நிராகரித்த அல்லுஅர்ஜுன் – காரணம் என்ன?

இயக்குநர் அட்லி, ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அதன் பின்னர், விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதன் பின்னர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு
விமர்சனம்

ஐங்கரன் – திரைப்பட விமர்சனம்

மிதிவண்டியை மிதித்து உடற்பயிற்சி செய்வதோடு அதன் சக்தியை வீணடிக்காமல் மிதிவண்டியின் பின்பக்கத்தை மாவு அரைக்கும் எந்திரமாகவும் வடிவமைத்து ஒரே கல்லில் இரண்டு மங்காய் அடிக்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். ‘ஐங்கரன்’ படத்தில் இப்படியொரு அறிமுகக் காட்சி. இந்த வியப்பைப் படம் முழுவதும் தருகிறார் இயக்குநர் ரவிஅரசு. பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு எத்தகைய அங்கீகாரம்
சினிமா செய்திகள்

கமலின் விக்ரம் பட பாடல்விழாவுக்கு வந்த சோதனை – விட்டுக்கொடுத்த அண்ணாச்சி

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் விக்ரம். லோகேஷ்கனகராஜ் இயக்கியுள்ள இந்தப்படம், ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். இப்படத்துக்கு, அனிருத்