Home Articles posted by cadmin (Page 264)
சினிமா செய்திகள்

நெல்சன் மீது அதிருப்தி ரஜினி எடுத்த திடீர் முடிவு

2022 பிப்ரவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது ரஜினியின் 169 ஆவது படம். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர்,விஜய் நடித்த பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு
சினிமா செய்திகள்

டான் டிரெய்லர் சர்ச்சை – சிவகார்த்திகேயன் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி,
காணொளி டிரைலர்

உதயநிதியின் நெஞ்சுக்குநீதி – அதிரவைக்கும் முன்னோட்டம்

Official Trailer of Udhayanidhi Stalin in Boney Kapoor’s NenjukuNeedhi, An Arunraja Kamaraj Directorial, A Dhibu Ninan Thomas musical. Udhayanidhi Stalin, Aari, Tanya Ravichandran, Shivani Rajashekar, Yamini Chander, Suresh Chakravarthi, Ilavarasan, Mayilsamy, Abdool lee, Ratsasan Saravanan, Ramesh Thilak, Sayaji Shinde & Others Story – Anubhav Sinha
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ஜோடி சாய்பல்லவி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து, சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை
சினிமா செய்திகள்

விஜய்க்குத் தூது விட்ட கமல் – ஆசை நிறைவேறுமா?

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தற்போது கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து மேலும் சில படங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் முயன்று வருகிறது.  அதனடிப்படையில்தான். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும்
Uncategorized

ஆர்.கே.சுரேஷ் உடன் நடிக்கும்போது அழுதேன் – பூர்ணா வெளிப்படை

இயக்குநர் பாலா தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, மதுஷாலினி மற்றும் பலரின் நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவான படம் “விசித்திரன்”. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்புக் காட்சி நடைபெற்றது. அப்போது பிரபலங்கள் படம் பற்றிய கருத்துகளைத் தெரிவித்தனர். அவற்றின் தொகுப்பு…. பிக் பாஸ்
சினிமா செய்திகள்

புதிய படத்தின் பெயர் அறிவிப்பு – நயன்தாரா கோபம்

புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2. இந்தப் பெயரை நேற்று (மே 6,2022) மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில்
செய்திக் குறிப்புகள்

நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு இயக்குநர்கள் புகழாரம்

ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகி மே 6 அன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் “விசித்திரன்”. இப்படத்தை, இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாக திரையிட்டனர். படம் பார்த்த பிறகு பேசிய இயக்குநர் சீனு ராமசாமி….., வழக்கமாக ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்குப் பிறகு தான் இயக்குநர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார். அதற்குள் பலர்
செய்திக் குறிப்புகள்

போலாமா ஊர்கோலம் படம் தரமான படைப்பு – நாயகன் பிரபுஜித் உறுதி

கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபுஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சக்தி மகேந்திரா நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுசூதன், ரவி ஏழுமலை, துளசி,
விமர்சனம்

விசித்திரன் – திரைப்பட விமர்சனம்

மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் தனித்துவம் காட்டும் படமாக வந்திருக்கிறது விசித்திரன். படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வேடத்தின் பொறுப்புணர்ந்து அதற்கு ஆயிரம்விழுக்காடு நியாயம் செய்ய நினைத்திருக்கிறார். இளமை மிடுக்கு, காதல் பொறுப்பு, நடுத்தர கனிவு ஆகிய மூன்று வெவ்வேறு வயது மற்றும் காலகட்டங்களை காட்சிகளில் சொன்னால்