கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலையொட்டி நாளை (சனவரி 10,2019) திரைக்கு வருகிறது. இதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 1090 திரையரங்குகளை இரு படங்களும் பகிர்வதால் வசூல் பாதிக்கும் என்றும் எனவே ஏதேனும் ஒரு படத்தின்
விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. அந்தப் படத்தில் நடித்தது பற்றியும் அஜீத் பற்றியும் அவர் கூறியிருப்பதாவது….. “வெளிப்படையாகச்சொல்வதென்றால் குழந்தைப்பருவத்தில் இருந்தே இந்த மண்ணில் ஒரு ஹிட் திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன். நிச்சயமாக, இந்தப்படம் என் நீண்ட காலக் கனவை நிறைவேறறப் போகிறது, அஜித் சார் போன்ற ஒரு நபர் பற்றி நான்
மதயானைக் கூட்டம், கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கதிர்.இப்போது அட்லி விஜய் இணையும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க இருக்கிறார். கதிர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் சிகை. அப்படத்தின் முன்னோட்டம் பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனாலும் திரைக்கு வருவதற்கு உரிய நேரம் அமையாமல் தள்ளிச் சென்று கொண்டே
பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் முன்னோட்டங்களில் வரும் வசனங்களால் ரஜினி அஜீத் ரசிகர்களிடம் மோதல் உருவானது. 2018 டிசம்பர் 28 ஆம் தேதி பேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியானது. விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் 30 ஆம் தேதி வெளியானது. பேட்ட முனோட்டத்தில் ரஜினி, ‘எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளை, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு. கொலை காண்டுல இருக்கேன்…கொல்லாம வுடமாட்டேன்’
தனுஷ் நடிப்பில் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் தயாராகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடி படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும் அதைத் தொடர்ந்து ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படமும்
2019 பொங்கல் வெளியீடாக ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. இந்தப்படங்களை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இது அஜித் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால், ‘விஸ்வாசம்’ பட முன்னோட்டம், இதுவரை
2019 சனவரி 10 ஆம் தேதி ரஜினி நடித்துள்ள பேட்ட மற்றும் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நடிகர்களுக்கும் பெரிய ரசிகர்படை இருப்பதால் போட்டி அதிகமாக இருக்கிறது. அது சமூகவலைதளங்களில் மிகவும் அதிகமாக எதிரொலிக்கிறது. இந்நிலையில் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் முன்னோட்டங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் முன்னோட்டம் இன்று காலை வெளியானது. படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் வில்லன்களாகவும், சிம்ரன், திரிஷா ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். சசிகுமார் ரஜினியின் நண்பராகவும், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி கல்லூரி மாணவர்களாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ஒரு பாடலின் காணொலி நேற்று (டிசம்பர் 10) இரவு 7 மணிக்கு வெளியானது. அங்காளி பங்காளி எனத் தொடங்கும் அந்தப் பாடல் காணொலி வெளியான ஒரு மணிநேரத்தில் அதை 20 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். படத்தைத் தயாரித்திருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
adchithooku Song with Lyrics | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva


















