ஐந்து கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு பணத்தைப் பொதுவான இழையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதையில் தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்கிற நீதியைச் சொல்லியிருக்கும் படம் வல்லவன் வகுத்ததடா. தேஜ் சரண்ராஜ், ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர்
விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. 5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி













