2021 ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் இருக்கின்றன. அத்தொடரில்
2021 ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பப் பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அத்தொடரில் நடித்துள்ள சமந்தா,பிரியாமணி, மைம்கோபி, அழகம்பெருமாள் உள்ளிட்ட தமிழ்
புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன்,சத்யராஜ், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இந்தப்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம்.இது கமல் நடிக்கும் 232 ஆவது படம். 2020 செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது. அதன்பின் கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி 2020 நவம்பர் 7 அன்று, அப்படத்தின்
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள படம் விக்ரம்.கமல் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அறிமுக முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படத்தில், மலையாள நடிகர் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவர்
‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ஐந்தாவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இப்படம் மூலம் இயக்குநர் சீனுராமசாமி தயாரிப்பாளராகவும் ஆகிறார் என்று சொல்கிறார்கள். ஆம், கலைப்புலி தாணு
விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. இத்தகவலை தயாரிப்புத்தரப்பு மறுத்துவருகிறது. ஆனாலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள்.
வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் படம் விடுதலை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. இப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை அண்மையில் வெளியிட்டனர். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இளையராஜா உடன் கை கோத்துள்ளார்
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களாகக் குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியஅளவில் நாள் ஒன்றுக்கு 60,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதுவரையில் 1.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாள்
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘லாபம்’. இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 7சி எண்டர்டையின்மெண்ட் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின்போது எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நிலை மோசமடைந்தது.





















