Home Posts tagged Vijay 66
சினிமா செய்திகள்

அஜீத் 61 படம் பற்றிய செய்தியும் அதனால் எழுந்துள்ள பதட்டமும்

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2023 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துக்கொண்டிருக்கும் படமும் அதே 2023 பொங்கலன்று திரைக்கு வரவிருக்கிறது என்றொரு செய்தி உலவிக்கொண்டிருகிறது. அதற்குக் காரணம்,
சினிமா செய்திகள்

விஜய் 66 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் ஏப்ரல் 6 அன்ரு தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.
சினிமா செய்திகள்

விஜய்யின் புதிய உத்தரவு – தமிழ்த் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகச்
சினிமா செய்திகள்

இரண்டகம் செய்யும் விஜய் அஜீத் – தொழிலாளர்கள் குமுறல்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய் அஜீத் ஆகியோர். விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து நாட்கள்
சினிமா செய்திகள்

விஜய்யை நான்தான் காப்பாற்ற வேண்டும் – அட்லி பேச்சால் அதிர்ச்சி

விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கியது. ஐந்துநாட்கள் மட்டுமே நடந்து முடிந்தது.  அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மே 5 ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம். இப்படத்துக்கு அடுத்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று
சினிமா செய்திகள்

விஜய் 66 பட பூசைக்கு சரத்குமார் வந்தது எதனால்?

நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் நேற்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.
சினிமா செய்திகள்

அஜீத் 62 அறிவிப்பு வந்த அரைமணிநேரத்தில் வெளியான விஜய் 66 பட தகவல்

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். செப்டம்பர் 26,2021 அன்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தை ‘தளபதி 66’ என அழைத்து வருகிறது படக்குழு.
சினிமா செய்திகள்

விஜய் – அட்லீ கூட்டணி மீண்டும் இணைகிறதா? விஜய் 68 அப்டேட் !

தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் எப்போது இணைத்தாலும் ஹிட் தான். அப்படியானது விஜய் – அட்லீ காம்போ. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ செம ஹிட். இப்படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ படங்களில் நடித்தார் விஜய். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நான்காவது முறையாக இந்தக் கூட்டணி
சினிமா செய்திகள்

விஜய் 66 படத்தின் உரிமையைப் பெற்ற தொலைக்காட்சி – இவ்வளவு விலையா?

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். செப்டம்பர் 26,2021 அன்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 66’ என அழைத்து வருகிறது படக்குழு. இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைவது
சினிமா செய்திகள்

தெலுங்கு தயாரிப்பாளருக்கு அடுத்த படம் – விஜய் 66 பட அறிவிப்பால் சர்ச்சை

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படம் விஜய் நடிப்பில் உருவாகும் 65 ஆவது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஜார்ஜியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத்