Home Posts tagged Vetrimaaran (Page 2)
கட்டுரைகள்

வாடிவாசல் கைவிடப்பட்டது ஏன்? – முழுவிவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகச் சொல்லப்பட்ட படம் வாடிவாசல்.ஜனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.இது ஒரு நாவலின் கதையைக் கொண்டு உருவாகும் என்று
விமர்சனம்

விடுதலை 2 – திரைப்பட விமர்சனம்

தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த பெருமாள் வாத்தியார் கைதானதோடு முதல்பாகம் நிறைவுற்றிருந்தது.அங்கிருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம். பெருமாள் வாத்தியாரை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மாற்றும் வேலை நடக்கிறது.அந்தப் பயணத்தில் பெருமாள் வாத்தியார் உருவான கதையும் பெருமாள் வாத்தியாருக்கு என்ன நடக்கிறது? என்பதும் அரசாங்க அதிகாரிகள் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இணைந்த
செய்திக் குறிப்புகள்

விடுதலை 2 வேற மாதிரி – சிலாகித்த இளையராஜா

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 26 அன்று நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராஜீவ் மேனன் பேசியதாவது…., ’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர்
சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் புதிய படம் – விவரங்கள்

லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.இந்தப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.மூன்றாவது இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் படம். இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு
செய்திக் குறிப்புகள்

வெற்றிமாறனை ஹீரோவாக வைத்துப் படம் எடுக்க ஆசை – அமீர் பேச்சு

இரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மாயவலை’.இப்படத்தில் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’
சினிமா செய்திகள்

சூரி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்று தொடக்கம் – விவரங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரியவெற்றி விடுதலை படத்தின் கதைநாயகனாக சூரி நடித்திருந்தார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் கதைநாயகனான முதல்படத்தின் முதல்பாகத்திலேயே கனமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்கிற பெரியவரவேற்பைப் பெற்றார். இப்போது விடுதலை படத்தின் இரண்டாம்பாகத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.அப்படம் 2024
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகுக்குப் புது வரவு நண்பன் – அசத்தலான தொடக்கவிழா

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின்
சினிமா செய்திகள்

மீண்டும் விடுதலை படப்பிடிப்பு – தயாரிப்பாளர் அதிர்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி,விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல்பாகம் மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. ஆர்.எஸ்.இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம்பாகம் அடுத்த ஆண்டு சனவரியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. முதல்பாகம் பெரிய வெற்றி என்பதால் அடுத்த பாகத்திற்கான
செய்திக் குறிப்புகள்

என் வாழ்க்கையில் இது மறக்கமுடியாத நிகழ்வு – விடுதலை விழாவில் சூரி நெகிழ்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படம் மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா ஏப்ரல் 6 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசியதாவது….. இந்த வெற்றி எனக்கு எமோஷனலான ஒன்று. ஒரு இடைவெளிக்குப் பிறகு நல்ல படத்தோடு வரவேண்டும் என
சினிமா செய்திகள்

சூரி நாயகனாக நடிக்கும் முதல்படத்துக்கே இப்படியா? – ஆச்சரிய தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதைநாயகனாகவும் வாத்தியாராக விஜய்சேதுபதியும் நடித்திருக்கும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது. இவற்றில் முதல்பாகம் மார்ச் 31 அன்று வெளியாகவிருக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம்