Home Posts tagged Udhayanithi (Page 2)
சினிமா செய்திகள்

உதயநிதி பட இயக்குநருக்கு கமல் நெருக்கடி – மற்றுமோர் சுவாரசிய தகவல்

மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள கலகத்தலைவன் திரைப்படம் நவம்பர் முதல்வாரத்தில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அப்படத்தைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதற்கடுத்து உதயநிதி, கமல்ஹாசனின் ராஜ்கமல்
சினிமா செய்திகள்

ஆட்டம் போட்ட இந்தி ஹீரோ தூக்கிப் போட்ட தமிழ் இயக்குநர்

சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே, உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்களை இயக்கியவர் திருக்குமரன். அப்படங்களுக்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், ஜெயம்ரவி, விஷால் ஆகியோரை வைத்துப் படம் இயக்குவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இந்திநடிகர் சல்மான்கானின் உறவினர் ஆயுஷ்சர்மாவை கதாநாயகனாக வைத்து இந்தியில் அவர் ஒரு படத்தைத் தொடங்கினார்.
சினிமா செய்திகள்

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படத்தின் பெயர்

மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகியிருக்கும் கலகத்தலைவன் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்போது மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் உதயநிதி. அவர் தீவிர அரசியலிலும் இருந்துவருவதால் மாமன்னன் படம்தான் அவர் நடிக்கும் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், நெஞ்சுக்குநீதி வெற்றிவிழாவில் பேசும்போது, மாமன்னன் படம்தான்
சினிமா செய்திகள்

உதயநிதிக்கு அனுமதி எனக்கு இல்லையா? ஷங்கர் கேள்வி – நடந்தது என்ன?

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2.  இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில்  இப்படத்தின் படப்பிடிப்பைப் பத்துநாட்கள் நடத்த அனுமதி கேட்டார்களாம். ஆனால்,அரசாங்க அலுவலகங்கள் அங்கே
செய்திக் குறிப்புகள்

மாதம் 2 படங்களை வெளியிடுவது ஏன்? – உதயநிதி விளக்கம்

நான் அமீர்கானின் இரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு இரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்
Uncategorized சினிமா செய்திகள்

துப்பறிவாளன் 2 சர்ச்சை – மிஷ்கின் அறிக்கை

விஷால் தயாரித்து நடிக்கும் துப்பறிவாளன் 2 படம் குறித்த சர்ச்சைகள் வெளியாகியிருக்கும் நிலையில் இயக்குநர் மிஷ்கின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது….. சைக்கோ மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட “அளவில்லாத அன்பு” என்றே கூறுவேன். படத்தைப் பார்த்த மக்கள் எடுத்துச் சென்றதும், கொடுத்ததும் அதுதான். எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகைப் பின்புலத்தில் கதை
சினிமா செய்திகள் நடிகர்

மருத்துவமனையில் 20 நிமிடங்கள் இருந்த அஜித் – குறை தீர்ந்தது

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் கடந்த 28-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. இதனால் அவரது உடல்நிலை சீரானது. கடந்த 29-ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு ஒத்துழைத்ததால் அவரது
சினிமா செய்திகள் நடிகர்

கலைஞர் உடல்நலம் விசாரித்தார் விஜய்

திமுக தலைவர் கலைஞர்கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு