Home Posts tagged Sun Pictures (Page 11)
சினிமா செய்திகள்

தனுஷ் 44 படத்தில் இரண்டு நாயகிகள்

தனுஷின் 40 ஆவது படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டும் பாக்கியிருக்கிறதாம். இதற்கடுத்து 42 ஆவது படத்தை
சினிமா செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்பு ரஜினி மறுப்பு – பதட்டத்தில் படக்குழு

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார்
சினிமா செய்திகள்

இழுபறியில் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படம்

விஜய் நடிப்பில் இப்போது மாஸ்டர் படம் தயாராகியிருக்கிறது.இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம்
சினிமா செய்திகள்

அண்ணாத்த பட ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி
சினிமா செய்திகள்

கைமாறுகிறது இந்தியன் 2 – கமல் ஒப்புக்கொள்வாரா?

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால் அப்படத்தின்
சினிமா செய்திகள்

விஜய் சுதாகொங்கரா கூட்டணி முறிந்தது ஏன்? – ஆச்சரியமூட்டும் தகவல்

விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இந்த முடிவு ஏற்படுவதற்கு முன்பாக பல இயக்குநர்கள் விஜய்க்குக் கதை சொல்லியிருக்கிறார்கள்.அந்த இயக்குநர்கள் பட்டியலில் சுதா கொங்கராவும் இருந்தார். அவர் கூறியுள்ள கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகக்
சினிமா செய்திகள்

அட்லியை நிராகரித்த சன் பிக்சர்ஸ்

நடிகர் விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர்.இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா சிக்கலால் கால வரையறையற்று தள்ளிப் போயிருக்கிறது.இந்தச் சிக்கல் முடிவடைந்தவுடன் அப்படம் வெளியாகும். இதற்கிடையே விஜய்யின் 65 ஆவது படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்துவிட்டன. இறுதியாக விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன்
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 உருவாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு, பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. இப்போது, ‘சந்திரமுகி 2’ படம் குறித்து
சினிமா செய்திகள்

துப்பாக்கி 2 அல்ல – விஜய் 65 பற்றிய புதிய தகவல்கள்

விஜய் 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம். விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச் சொல்லப்பட்டது. துப்பாக்கி படத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் விஜய் 65
சினிமா செய்திகள்

விஜய் 65 பட சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த நிறுவனம் சரியென்று தலையாட்டிய முருகதாஸ்

விஜய் நடித்த மாஸ்டர் விரைவில் வெளியாகவிருக்கிறது. மாஸ்டர் விஜய்யின் 64 ஆவது படம். இதற்கடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது. அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.